இன்றைய விஷயம் - 28-12-2006 : இந்தப் பட்டம் யாருக்குச் சொந்தம் ?
தமிழ் நடிக, நடிகையரின் பட்டங்கள் அதாவது அடைமொழிகள், (உம். சூப்பர் ஸ்டார் – ரஜினிகாந்த்) சில தரப்பட்டுள்ளன. அந்த அடைமொழிக்குச் சொந்தக்காரர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. கன்னடத்துப் பைங்கிளி
2. லட்சிய நடிகர்
3. இளம் புயல்
4. புன்னகை இளவரசி
5. நாட்டியப் பேரொளி
6. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்
7. மக்கள் நாயகன்
8. புரட்சித் தமிழன்
9. நடிகையர் திலகம்
10. நடிகவேள்
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/28-12-2006.html) சொடுக்கவும்…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…