19 January 2009

இன்றைய விஷயம் : 19-01-2009 – தமிழ் சினிமாவில் ஆணும் பெண்ணும்


தமிழ்ச்சினிமாப் பெயர்களில் சில ஆண்பாலைக் குறிக்கும்படியாகவும் (அன்புள்ள அப்பா) சில பெண்பாலைக் குறிக்கும்படியாகவும் (அம்மா வந்தாச்சு) அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஜோடிப் படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உம். எல்லாம் அவன் செயல் – அவள் அப்படித்தான் (அவன் – அவள்)

1. மம்முட்டி + KB & தங்கர் + நந்திதா
2. ஷாஜி’s Latest & ருத்ரையா
3. காக்கர்லா & காதலி
4. 100 ரோஜா & சங்கவி + அஜித்
5. Tiger-ஆக ரஜினி & அச்சுவெல்லமே
6. ராகத்தின் பெயரில் பாசமலர் + மாதவசீமான்
7. சகதர்மினி தயார் & வாசு + ரவிக்குமார்
8. கஜபதி தம்பியாக சிம்பு & கௌரவமாக ரஜினி
9. ஹரியும் பரத்தும் & கங்கையும் பிரபுவும் (அண்ணே அண்ணே)
10. 60,000த்தின் மகன் & விக்ரம் + பொன்னுமணி நாயகி

நீங்களும் முயற்சிக்கலாமே... !

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...