18 October 2014

இன்றைய விஷயம்: 18-10-2014: தமிழ்ப்படங்களின் முதலும் கடைசியும்...


கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு தமிழ் திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


ஒவ்வொரு ஜோடிக் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஜோடித் தமிழ்ப்படப் பெயர்களின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் ஒன்றே.


(எ.கா) ல்லாசம் - ற்சாகம்


1. ரகுபதி, கஜபதி, வளையாபதி வேதநாயகம்

2. புதிய தத்துவம் 10128 பீம்பாய்

3. எழிலின் மன்னன் ஸ்டைல் அரசன்

4. கருவாட்டுக்கூடை ஜே.கே.பி

5. டைகர் ஆச்சாரி சரோஜினி ஹரிச்சந்திரன்

6. இன்ஸ்பெக்டர் கேல்கர் புரொபசர் விஜய்

7. கலெக்டர் ருக்கு பாலசேகரன்

8. மிருகினஜம்போ மாம்போவின் வைரம்

9. கமலும் சித்தார்த்தும் வசீகரமாகப் போராடு

10. கௌதம் விஷ்வநாத் ஸ்ரீனிவாசா தியேட்டர்

நீங்களும் முயற்சிக்கலாமே...

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...