26 October 2014

இன்றைய விஷயம்: 26-10-2014: தமிழ்ப்படங்களில் ஹீரோவின் வேலை...


ஹீரோக்கள் படங்களில் என்ன வேலை/தொழில் செய்கிறார்கள் என்றே பெரும்பாலும் தெரியாது. அப்படியும் மிகச் சில படங்களில் அந்த செய்தி சொல்லப்பட்டிருக்கும் அப்படிச் சில ஹீரோவின் தொழில்கள் கீழே தரப்பட்டுள்ளன.

குறிப்புகளைக் கொண்டு தமிழ்ப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு: தரப்பட்டுள்ள குறிப்புகள் ஒவ்வொன்றும் ஒரே படத்தில் மட்டுமே வந்த ஹீரோவின் வேலைகள்.


1. Crypotologist
2. சர்க்கஸ் பைக் ரைடர்
3. திரைப்பட இசையமைப்பாளர்
4. பால்காரன்
5. டெலிபோன் பூத் முதலாளி
6. கறிக்கடை வைத்திருப்பவர்
7. டீக்கடை நடத்துபவர்
8. முடிதிருத்துபவர்
9. தலைமை தேர்தல் அதிகாரி
10. டூரிஸ்ட் பஸ் முதலாளி மற்றும் ஓட்டுநர்


நீங்களும் முயற்சிக்கலாமே...


+ நேசத்துடன்... இரா. அரங்கன்...