12-10-2006 - இன்றைய விஷயம் : அப்படியா… ! (சில ஆச்சர்யமான செய்திகள் )
1. இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு தேவா பிண்ணனி இசை அமைத்திருக்கிறார். அது எந்தப் படம் ?
2. ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகமாகக் கருதப்பட்ட படம் எது ? (இந்தப் படம் வெளிவந்தது)
3. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க இருந்த படத்தின் பெயர் என்ன ? (அந்தப் படம் எடுக்கப்படவேயில்லை)
4. அறிமுகமான படம் முதல் K. பாலசந்தரின் எல்லாப் படங்களிலும் நடித்த நடிகர் யார் ?
5. விக்கிரமன் யாருடைய உதவி இயக்குனராக இருந்து பின்பு இயக்குனரானார் ?
6. ‘உயிரே உனக்காக’ படத்தின் இசையமைப்பாளர் யார் ? (Quite Interesting if you know the answer )
7. ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தின் இயக்குனர் யார் ?
8. கமல் நடித்த ‘சதி லீலாவதி’ படத்தின் இயக்குனர் யார் ?
9. ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்திற்கும் தாம்பரத்தில் உள்ள ‘கிஷ்கிந்தா’விற்கும் இருக்கும் தொடர்பு என்ன ?
10. ‘அந்த நாள்’, ‘பேசும் படம்’, குருதிப்புனல்’ ஆகியவை தவிர தமிழில் வேறு ஏதேனும் பாடல்களே இல்லாத படம் (கள்) உண்டா ?
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/12-10-2006.html) சொடுக்கவும்...
+ நேசத்துடன்… இரா. அரங்கன்
6 comments:
1. கட்டுமரக்காரன்
2. நானே வருவேன் ( 1992)
3. கிழக்காப்பிரிக்காவில் ராஜூ
4. சார்லீ
5. பார்த்திபன்
6. ஆர்.டி,பர்மன்
7. எஸ்.பி.முத்துராமன்
8. பாலுமகேந்திரா.
9. அப்பச்சன் ( அவர்தான் படத்தின் தயாரிப்பாளர், கிஷ்கிந்தாவின் ஓனர்)
10. உண்டு :-)
Uyire Unakaaga songs were composed by Laxmikant Pyarelal.
You are almost right... prakash...! except Q:6 - Talkative man is right on that one... great to have people like you on the blog... Thanks...
7. S.P.Muthuraman
8. Balumahendra
9. Producers of the movie later built Kishkintha
10. Veedu, Airport, Kadamai Kanniyam Kattupaadu (that is what i could remember as of now)
You are right... Suresh... ! Housefull is another movie with no songs. Keep Blogging... !
Nice blog Ranganatha... Getting to know more trivia on Movies....Keep Going...
Post a Comment