இன்றைய விஷயம் - 31-10-2006 : ஒரு பெயர் – ஒரு படம்
ஒரே ஒரு கதாபாத்திரப் பெயர் தரப்படும். முடிந்தால் படத்தைக் (தமிழ்ப் படம்) கண்டுபிடியுங்கள்.
1. வெள்ளிக்கிழமை ராமசாமி.
2. மவுண்ட்பேட்டன் மகாதேவன். (Tough One… ! )
3. காக்கர்லா சத்தியநாராயணா
4. பாலையா
5. அவினாசி
6. செல்லப்பா
7. D.S.P. தீனதயாளன்
8. வால்பாறை வரதன்
9. கஜா.
10. எழுத்தாளர் பைரவன்
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/31-10-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்…
+ நேசத்துடன்… இரா. அரங்கன்…
9 comments:
1.adi velli and amman kovil kizhakkale
2.some koundamani movie???
3.kaadhalan
4.mayavi
5.michael madhana kama raajan
6.kaadhalikka neramillai(punnagai mannan also strikes out bt thr its chaplin chellappa)
7.oomai vizhigal
8.guru sishyan
9.kadhanayagan(kaaka kaaka)
10.kalyana parisu
2. அண்ணே அண்ணே
except few, very tough really, anyway my guesses
3. Kadhalan
5. Michael Madhana Kama Raajan
8. Amman Koyil Kizhakkalae
9. Panakkaran
10. Kalyana Parisu
Hi Prakash, Suresh and Surya,
Excellent answer for Q. 2 from Prakash. I thought that is going to be a tough one.
Well, Q. 8 is a Rajini Movie, but the answer is neither Guru Sishyan nor Panakkaran.
raajadhi raaja 8th one
Absolutely right Surya... Good Answers... Keep it up...
Cheers... !
1. வைதேகி காத்திருந்தாள்
2. சகாதேவன் மகாதேவன்?(Easy One..!)
3. பஞ்சதந்திரம்? ஏமி படம் இதி? சரியான சதி!
4. தில்லானா மோகனாம்பாள்?
5. மைக்கேல் மதன காமராஜன்
6. காதலிக்க நேரமில்லை
7. ஊமை விழிகள்
8. ராஜாதி ராஜா
9. வாய்க்கொழுப்பு
10. கல்யாணப்பரிசு
எனது பதில்களில் பிழையிருப்பின் தயைகூர்ந்து என்னோட பதிலுக்கேத்த மாதிரி கேள்வியை மாத்தி எனக்கே பரிசுதரவும்!
Dear Hari,
You are almost right in the answers.
I enjoyed your comment to a great extent, particularly, the end note.
Keep Blogging... Cheers...
This is a good one.. mainly because I could answer many :)
Post a Comment