10 November 2006

இன்றைய விஷயம் : 10-11-2006 – ஒரு விடுகதை – ஒரு படம்.



படத்தின் பெயர் ஒரு சிறிய விடுகதையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் கண்டிபிடியுங்கள்.

1. நகைச்சுவைப் பழைய படத்தில் நன்றாகச் செய்தாய் நடிகையே… !

2. மலரே… ! தளபதி நடிகர் தனக்கென இல்லாமல் இருந்தாரே… ! திருப்புமுனை…

3. உலகெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம்.

இது வார்த்தை அல்ல. வாக்கியம். நிறைய புதுசு.

4. திசையின் முகப்பு, நவரசம் கொண்டது. வெள்ளி விழாப் படம்.

5. பேசாத இசை. பிச்சிக்கிட்டு ஓடிச்சு…

6. மனமே… ! பாசம், நேசம் எல்லாம் இல்லை… பணமே பகவான்… !! புரிஞ்சிக்கோ…

7. இரு மனங்களின் இணைப்பில் இமயம் வரைந்த சித்திரம். செம பாடல்கள்…

8. சொல்லித்தருபவனும், சொல்லிக்கொள்பவனும் சேர்ந்தால் நகைச்சுவைதான்.

9. தேர்தல் நேரத்தில் வேட்பாளர் சொல்வார்,

“என்னை வெளியாளா நினைக்காதீங்க… நான்… “

10. சமையல்காரனும், அவன் மனைவியும்… படத்தின் பெயர்தாங்க… !


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/10-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


12 comments:

Anonymous said...

3. Kadhal
4. Kizhakku Vaasal
5. Mouna Ragam
6. Kaase than Kadavulada (guess!)
8. Chinna Vadhiyaar (guess!)
9. Unga Veettu Pillai

Please dont laugh at my answers if they r not right..
will try others also...

குமார் வீரராகவன் said...

8. குரு சிஷ்யன்

ராம்குமார் அமுதன் said...

2)பூவே உனக்காக

சரிதானுங்களே???

Ranganathan. R said...

நீங்கள் சொன்னவரை சரி... மற்றது... ?

Ranganathan. R said...

Good Try... Radhika... !

Keep trying for other questions too... !

Ranganathan. R said...

Good answers Zero... Some of them are right...

Please Keep Trying...

Anonymous said...

1.sabaash meena
2.poove unakkaga
3.kaadhal
4.kizhakku vaasal
5.mouna raagam
6.kaase dhan kadavulada
7.kaadhal oviyam
8.guru sishyan
9.ungalil oruvan r ungal veettu pillai
10.nala dhamayandhi

Anonymous said...

7.kaadhal oviyam
forgot whether i answered 7th one,as my answers rnt getting displayed,cudn't confirm.

P.S. Suresh Kumar said...

1)
2) Mullum Malarum
3) Kadhal
4) Kizhakku Vaasal
5) Mouna Raagam
6) Kasaethaan Kadavulada
7) Duet
8)
9) Unakkul Oruvan
10) Nalathamayanthi

Ranganathan. R said...

Superb answers Surya... ! Good going...

Suresh... Almost right... ! Keep trying... !

Anonymous said...

10, நள தமயந்தி
9,உங்க வீட்டு பிள்ளை
8,குரு சிஷ்யன்
7, காதல் ஒவியம் (இது பாலசந்தர் படமா என்ன, அப்படி இல்லாட்டி புது புது அர்த்தங்கள்)
6, காசே தான் கடவுள்டா
5, மெளன ராகம்
4, கிழக்கு வாசல்
3, காதல் (குட் லக் - இந்த பாடல் வரி அந்த படத்தில் தான்)
2, முள்ளும் மலரும்
1,

Ranganathan. R said...

சிவா... ! அருமையான விடைகள்...

1 ம் & 2 ம் சரியல்ல... மீண்டும் முயலவும்...

- இரா. அரங்கன்...