இன்றைய விஷயம் : 24-11-2006 – இந்த ஹீரோ எந்தப் படம் ?
ஹீரோவின் கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்.
1. இந்து
2. மெட்ராஸ்
3. சாம்ராஜ்
4. பாலுத்தேவர்
5. பட்டாசு
6. மல்லி
7. நாகராஜசோழன் M.A. M.L.A
8. டைகர்
9. பர்மா
10. மதனகோபால் (மைக்கேல் மதன காமராஜன் இல்லை)
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/24-11-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்…
+ நேசத்துடன்… இரா. அரங்கன்…
6 comments:
1. பொய்க்கால் குதிரை
2. -
3. மக்கள் என் பக்கம்
4. வேதம் புதிது
5. இந்து
6. -
7. அமைதிப்படை
8. -
9. வட்டாரம்
10.சின்ன வீடு
4. வேதம் புதிது.
5. இந்து??!!
7. அமைதிப்படை(இவர் வில்லன் இல்லையா?)
8. சிவா
Good Answers… Prakash, Zero and Senthil…
1. பிரகாஷின் ‘பொய்க்கால் குதிரை’ விடையும், ‘சின்ன வீடு’ விடையும் அற்புதம்.
2. முதல் முறை வந்துள்ள செந்திலுக்குப் பாராட்டுக்கள்.
3. ஜீரோ, மற்ற விடைகளையும் எதிர்பார்க்கிறேன்.
4. 2,6,8 மூன்றுமே சுலபமானவைகள்தாம்.
5. அதிலும் 6ம் கேள்வி… எனக்குத் தெரிந்து பிரகாஷ் கண்டிப்பாக சொல்ல முடியும்.
6. செந்தில், அமைதிப்படையைப் பொறுத்தவரை பெரிய சத்யராஜ்தான் ஹீரோ.
மீண்டும்…
1.poi kaal gudhirai
2.Mr.Romeo
3.makkal en pakkam
4.vedham pudhidhu
5.indhu
6.anne anne
7.amaidhi padai
8.siva
9.vattaram
10.chinna veedu
For 6th is it
Anne Anne or Poi kaal kudhirai (one of those Mauli movies)
ஜீரோ, ராதிகா, சூர்யா எல்லோரும் சரியான விடைகளைத் தந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்பொம்… !
Post a Comment