01 December 2006

இன்றைய விஷயம் : 01-12-2006 – இந்த வேற்றுமொழிப்படம் தமிழில் எந்தப் படம் ?



வேறு மொழிப் படங்களில் இருந்து தமிழுக்கு Remake செய்யப்பட்ட படங்கள் சில தரப்பட்டுள்ளன (அந்தந்த மொழிப் பெயர் மட்டும்) அவை தமிழில் எந்தப் பெயரில் படமாக வந்தன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இதில் Dubbing / Semi-Dubbing படங்கள் (வைஜெயந்தி I.P.S / கண்டேன் சீதையை) எல்லாம் சேர்த்தி இல்லை.

Only Remakes…

குறிப்பு : சில படங்களுக்கு Clues தரப்பட்டுள்ளன.

1. வாஸந்தியும், லஷ்மியும் பின்னே நானும் - மலையாளம்
2. கோல்மால் – இந்தி
3. ப்ரேம லோகா – கன்னடம் (பழைய பேரழகி… )
4. அதனொக்கடே – தெலுங்கு
5.தொம்மனும் மக்களும் – மலையாளம்
6. தோ ஆங்கேன் பாஹ்ரா ஹாத் – இந்தி (பழசு… கண்ணா… பழசு)
7. அய்தே – தெலுங்கு
8. தேவா – கன்னடம் (தமிழில் மது(ஹீரோவாக அல்ல) நடித்த படம்)
9. ராமோஜி ராவ் ஸ்பீக்கிங் – மலையாளம்
10. அம்மா நாணா ஓ தமிழ அம்மாயி – தெலுங்கு


நீங்களும் முயற்சியுங்களேன்…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/01-12-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


11 comments:

Anonymous said...

2. thilu mullu
5. maja (but it is thommannum makallum)
6. iru kodukal (guess)
7. naam (guess)
9. Arangetra Velai
10. M.Kumaran Son of Mahalakshmi

KSB said...

1. kasi
2. thilu mullu
5. majaa ( but it is thomannum makkallum)
6. iru kodugal
7. naam( guess)
9.Arangetra velai
10. m.kumaran son of mahalakshmi

KSB said...

1.kasi
2.thilu mullu
4.majaa
6. iru kodugal
7. naam ( guess)
9. arangetra velai
10. m.kumaran son of mahalakshmi

Anonymous said...

1. Kasi
2. Thillu Mullu
3. Paruva Ragam
4. Aadi
5. Maja
6. Naalai namathey
7. Naalai
8.
9. Arangetravelai
10 M Kumaran S/0 Mahalakshmi

Anonymous said...

1. Kaasi
2. Thillu mullu
3. Paruva raagam(isnt ths dubbing)
4. Aadhi
5. Maja
6. Naalai namadhe
7. Naam
9. Arangetra velai
10.M.Kumaran S/o Mahalakshmi

Anonymous said...

6th one s pallandu vaazhga.as usual got confused

P.S. Suresh Kumar said...

I know only a few...

4. Aathi
5. Majaa
7. Naan
10. M.Kumaran S/O Mahalakshmi

MyFriend said...

1- காசி
2- லன்டன்
3-
4- ஆதி
5- மஜா
6-
7- நாம்
8-
9- அரங்கேற்ற வேலை
10- M குமரன் S/ஓ மகாலட்சுமி

MyFriend said...

6- பல்லாண்டு வாழ்க

Ranganathan. R said...

அன்பு சுரேஷ், சூர்யா, ஜீரோ, கல்யாண் & மை ஃப்ரெண்ட்...

விடைகள் அருமை... எல்லாமே சரி... (ஒரு சிலர், ஒரு சில விடைகளில் தவறு செய்துள்ளீர்கள்...

'தொம்மனும் மக்களும்' என்பதே சரி. திருத்திக்கொண்டேன்.

8-க்கு இதுவரை யாருமே சரியான பதிலைச் சொல்லவில்லை.

முயற்சிக்கலாமே... !

Enjoy... !

பாலராஜன்கீதா said...

8. ஒரு பொண்ணு ஒரு பையன் ?