இன்றைய விஷயம் - 06-12-2006 : படங்களில் எண்கள்…
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உப குறிப்பு - 1 : படத்தின் பெயரில் ஒன்று முதல் பத்துவரை ஏதாவது ஒரு எண் இருக்கும் (ஒரு, ஒருத்தி, இருவர், ஒருவன் இதுபோல)
உப குறிப்பு – 2 : இரண்டு கேள்விகளுக்கு ஒரே எண்ணுள்ள படங்கள் தரப்படவில்லை. எல்லாமே தனித்தனி எண்கள்.
உப குறிப்பு – 3 : எண்கள் மாறி மாறியும் வரலாம். அதாவது முதல் கேள்விக்கான விடையில் ஐந்து என்ற எண் ஒளிந்திருக்கலாம்.
ரெடி… ஜூட்…
1. சிம்புவும், சிம்புவும் சேர்ந்தால்…
2. ஆசான், வஸந்தி, கோபி
3. மக்கள் திலகம் நடித்த படம் (Flop)
4. இட்லி, இளநீர், இடுப்புக்கு மேல் வேஷ்டி
5. தாயின் பந்தம்… (படத்தின் பெயருக்கான குறிப்பு இது… படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம்)
6. எட்டில் பாதியும் எல்லாமும் அறிந்தவன்.
7. குலுவாலிலே, குலுவாலிலே, குலுவாலிலே (A. Jeganathan படம்)
8. வில்லன், ராஜசேகர்–ராபர்ட்-ரஹீம் என்று மூன்று கெட்டப்களில் வருவார்.
9. மாதவனும். மாதவனும் கேளடி கண்மணி நாயகி.
10. இந்தப் படத்தின் நாயகனும், நாயகியும் இந்த ஒரே படத்தில்தான் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். (ஆனால், இருவரும் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்)
நீங்களும் முயற்சியுங்களேன்…
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/06-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…
18 comments:
iyya,ippavae kanna kattuthae
1. சிம்புவும், சிம்புவும் சேர்ந்தால்…
மன்மதன் !
6. எட்டில் பாதியும் எல்லாமும் அறிந்தவன்.
நாலும் தெரிந்தவன்
// iyya,ippavae kanna kattuthae //
ரசித்துச் சிரித்தேன்... !
// 1. சிம்புவும், சிம்புவும் சேர்ந்தால்…
மன்மதன் !
6. எட்டில் பாதியும் எல்லாமும் அறிந்தவன்.
நாலும் தெரிந்தவன் //
கண்ணா... !
ஒன்று சரி... ஒன்று தவறு... (படத்தின் பெயரில் எண்கள் இருக்கும்... !)
இன்னும் ஒரே முறை... ப்ளீஸ்... !
2. அந்த ஏழு நாட்கள்
5. பத்து மாத பந்தம்
2. Andha Ezhu Naatkal
3. Moondrezhuthil en moochirukkum
6. Naalum therindhavan
// 2. அந்த ஏழு நாட்கள்
5. பத்து மாத பந்தம் //
வாங்க மதுமிதா,
விடைகள் இரண்டும் சரி...
மற்றதையும் முயலலாமே... !
Thanks... !
// 2. Andha Ezhu Naatkal
3. Moondrezhuthil en moochirukkum
6. Naalum therindhavan //
ராதிகா... !
விடைகளில் இரண்டு சரி. ஒன்று தவறு. ஆனால் சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் தந்தமைக்கு நன்றி...
Cheers... !
7. Moondru Mugam
10. Guess you are not saying abt Aaru.
3. Oru kodiyil Iru Malargal ??
4. Ettu patthi raasa
(Guess for number 8 yielded this..and probable fit would be 4)
ராதிகா... !
ஆறு படத்தைப் பற்றித்தான் சொன்னேன்...
எட்டுப்பட்டி ராசா அற்புதமான விடை.
இட்லி - குஷ்பு... இள்நீர் - கேரளா (ஊர்வசி)
அருமையான விடை...
Great Going...
Surya and Trisha have already acted in Maunam Pesiyadhe..
9. Rendum Rendum Anju :)
Are 'Moondru mugam' and 'Oru kodiyil iru Malargal' wrong ??
ராதிகா... !
மிகச் சரி...
சூர்யாவும், த்ரிஷாவும் (ஜோடியாக) சேர்ந்து நடித்த ஒரே படம் என்று மாற்றியிருக்கவேண்டும்.
நல்லது... !
Correct Answers plzzzz..
Correct Answers for this post (the movie names with numbers)....
the answer to movie number 6....
is it naalum therindhavan ??
if yes, is it the movie starring muthuraman, venniradai murthy, T.R.Ramachandran and Balayya.
please do reply.
also send me details abt. this movie to arun4_12@yahoo.com
Post a Comment