04 December 2007

இன்றைய விஷயம் : 04-12-2007 – க முதல் கௌ வரை… தொடங்கும் படங்கள்.


“கெ மற்றும் கௌ” இரண்டு எழுத்து தவிர… மொத்தக் கேள்விகள் பத்துதானே தரவேண்டும்… அதனால்தான்… !

1. தூங்கி எழுந்தா துபாய்… கஜா கா தோஸ்த்…
2. அசோகர்.. உங்க மகருங்களா… ? (இன்னும் க்ளூ தர நேரமில்லை)
3. பொன்னுரங்கத்துக்கு என்ன பிடிக்கும்… ?
4. சிவாஜி-சரிதா நடித்த அற்புதமான படம் (கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்)
5. சிவா-ஜெனி (Let’s Watch the Play… ! )
6. டபுள் ரோல் பரத் (மதுரையின் மற்றொரு பெயரோ… ? )
7. ------------
8. காக்கிநாடா காஞ்சனம்மாவாக ஜெயசித்ரா நடித்த படத்தில் வரும் பாடலின் முதல் அடிதான் இந்தப் படம்…
9. சின்னி ஜெயந்த அறிமுகமான ஸ்ரீதர் படம் (ரஜினியா… ஹீரோ… ? )
10. இசை என்னும் இன்ப வெள்ளத்தில்… (இன்னுமா தெரியலை… )
11. அப்பா-மகன்… சகோதரர்கள் லெவலில் நடித்த சிநபிமிதா படம்…
12. ------------

ஆக மொத்தம் பத்து…

நீங்களும் முயற்சிக்கலாமே… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

12 comments:

Sud Gopal said...

1)Kadhanayagan
2)Kaadhalikka neramillai
3)Kizakku Vaasal
4)KeeZ vaanam sivakkum
5)Kushi
6)Koodal Nagar
7)
8)?
9)Kai kodukkum kai (direction:Mahendran)
10)Konjum salangai
11)Kovai brothers

சேதுக்கரசி said...

1. கள்ளத்தோணி (இப்படியொரு படம் வந்ததா?)
2. ---
3. கிழக்கு வாசல்
4. கீழ்வானம் சிவக்கும்
5. ---
6. கூடல் நகர்
7. கைகொடுக்கும் கை
8. கேளடி கண்மணி
9. கொஞ்சும் சலங்கை
10. கோவை பிரதர்ஸ்

பினாத்தல் சுரேஷ் said...

1.கதாநாயகன்
2. காதலிக்க நேரமில்லை
3. கிழக்குவாசல்
4. கீழ்வானம் சிவக்கும்
5.
6. கூடல்நகர்
7.------------
8. கேளடி கண்மணி சொல்லவந்தீங்களா அரங்கன்? கோட்டை விட்டுட்டீங்களே.. காக்கிநாடா காஞ்சனம்மா புதுப்புது அர்த்தங்கள் படத்துல (கேளடி கண்மணி பாட்டுதான் அந்தப்படத்துல)
9.கை கொடுக்கும் கை
10. கொஞ்சும் சலங்கை
11. கோவை பிரதர்ஸ்

Anonymous said...

1. Kadhanayagan
2. Kaadhalikka Neramillai
3. Kizhakku Vaasal
4. Keezhvaanam Sivakum
5. Kushi
6. Koodal Nagar
7.
8.
9. Kai kodukkum Kai
10.
11.Kovai Brothers.
12.

பினாத்தல் சுரேஷ் said...

விட்டுப்போன கு - குஷி :-)

SuryaRaj said...

01.kadhanayagan
02.kaadhalikka neramillai
03.kizhakku vaasal
04.keezh vaanam sivakkum
05.kushi
06.koodal nagar
08.pudhu pudhu arthangal("keladi kanmani" indha padathil varum paatu)
09.kai kodukkum kai
10.konjum salangai
11.kovai brothers

Ranganathan. R said...

பதில்கள் தந்த சுதர்சன், சேதுக்கரசி (கள்ளத்தோணி), சூரேஷ், சூர்யா (திருத்தியமைக்கு நன்றி... !

கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்...

Thanks a lot... !

Ranganathan. R said...

பதில்கள் தந்த சுதர்சன், சேதுக்கரசி (கள்ளத்தோணி), சூரேஷ், சூர்யா (திருத்தியமைக்கு நன்றி... !

கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்...

Thanks a lot... !

Ranganathan. R said...

ராதிகா... !!

பதில்கள் சொன்னவரை சரியே... வாழ்த்துக்கள்... !!

Anonymous said...

Welcome back!

1. Kadhanayagan
2. Kadhalikka Neramillai
3. Kizhakku Vasal
4. Keezhvanam Sivakkum
5. Kushi
6. Koodal Nagar
7. -----
8. Keladi Kanmani
9. Kai Kodukkum Kai
10. Konjum Salangai
11. Kovai Brothers
12. -----

பாச மலர் / Paasa Malar said...

10 கேள்வி மட்டும் என்பதால் 7ம் 12ம் விடுபட்டுள்ளதா?

7. கெட்டிமேளம்
12. கெளரவம்

ஸாரி நா கொஞ்சம் லேட்..எல்லோரும் பதில் சொல்லிட்டாங்களேன்னு இதைச் சொன்னேன்

சேதுக்கரசி said...

போன முறை பதிலைப் போட்டுட்டுப் போனதும் அப்புறந்தான் "காதலிக்க நேரமில்லை" நினைவு வந்தது, அதை எப்படி விட்டேன்னு தெரியலை :-) எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் அது.