இன்றைய விஷயம் : 10-12-2008 – தமிழ் சினிமாவில் இலக்கணம் – அடுக்குத்தொடர்
தமிழ்ச்சினிமாப் பெயர்களில் சில இரண்டு வார்த்தைகளைக் கொண்டிருக்கும். அவை இரண்டுமே ஒரே வார்த்தையாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. குள்ள ராஜன் + குஷ்பு
2. AVM + ஷாம்
3. பிரசன்னா + குற்றாலம் (சமீபத்தியது)
4. ஜோடி JUDGE + குள்ள ராஜன் + ஒரு விளையாட்டு
5. TT விக்ரம் + அஷோக் + லட்சுமி நாராயணன்
6. சேதுவின் தம்பி பாண்டியா... !
7. S.Ve Sekar இயக்கிய கண்ணனின் படம்
8. நேபாளிப் பெண் + குள்ள ராஜன் + ஊர்வசி
9. மம்முட்டிக்கு ஜோடி ஐஸ்வர்யாவா... !
10. ராமலிங்கம் – சுந்தரலிங்கம்
நீங்களும் முயற்சிக்கலாமே... !
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...
12 comments:
1. குள்ள ராஜன் + குஷ்பு - கோபாலா கோபாலா
2. AVM + ஷாம் - அன்பே அன்பே
3. பிரசன்னா + குற்றாலம் (சமீபத்தியது) - கண்ணும் கண்ணும்
4. ஜோடி JUDGE + குள்ள ராஜன் + ஒரு விளையாட்டு - கபடி கபடி
6. சேதுவின் தம்பி பாண்டியா... ! - காக்க காக்க
10. ராமலிங்கம் – சுந்தரலிங்கம் - காதலா காதலா!
வழக்கம் போல பதில்களை விட கேள்விகள் வெகு சுவாரசியம்
அன்புடன்
வெங்கட்ரமணன்!
இதில் பாண்டியராஜனின் படங்களே பல உள்ளன! பாண்டியராஜன் இது போல ஒரு அரை டஜன் படங்கள் நடித்திருக்கிறார் என அனுமானிக்கிறேன்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
ஆமாம் வெங்கட்ரமணன்... பாண்டியராஜன் இதுபோல நிறைய படங்களில் நடித்திருக்கிறார்...
சொன்னவரை விடைகள் அனைத்தும் சரியே...
நன்றி... !
1. கோபாலா கோபாலா
2. லேசா லேசா
3. கண்ணும் கண்ணும்
4. கபடி கபடி
5.
6. காக்க காக்க
7.
8.
9. கண்டு கொண்டேன் கண்டு
கொண்டேன்
10. காதலா காதலா
ஷைனி. ஜெ
1. கோபாலா கோபாலா
2. லேசா லேசா
3. கண்ணும் கண்ணும்
4. கபடி கபடி
5.
6. காக்க காக்க
7.
8.
9. கண்டு கொண்டேன் கண்டு
கொண்டேன்
10. காதலா காதலா
ஷைனி. ஜெ
1. Gopala Gopala
2. Lighta Lighta :-)
3. Kannum Kannum
4. Kabaddi Kabaddi
5.
6. Kandar Sashti Kavacham
7. Krishna Krishna
8.
9. Kandukonden Kandukonden
10. Kasu mela kasu vandhu - Kadhala Kadhala
1. Gopala Gopala
2. Lesa Lesa
3. Kannum Kannum
4. Kabadi Kabadi
5. Thiruda Thiruda
6. Khakka Khakka
7. Krishna Krishna
8. Thaikulame Thaikulame
9. Kandukonden Kandukonden
10. Kadhala Kadhala
10.kadhala...
09.Kandukondaen ...
08.Thaikkulame....
07.Krishna,...
06.Kakka....
04.Kabadi
03.Kannum...
02.Lesa
01.Gopala
5.thiruda...
-SuryaRaj
ஷைனி, ராஜ்...
நீங்கள் சொன்னவற்றில் 9 சரி... லேசா லேசா, தவறு...
ராதிகா, சூர்யா...
10/10... Welldone... !
வாழ்த்துக்கள்... !
Unfortunately, naanum Suryavum kuduththa answer kooda Lesa Lesa dhan :(
1. குள்ள ராஜன் + குஷ்பு - கோபாலா கோபாலா
2. AVM + ஷாம் - அன்பே அன்பே
3. பிரசன்னா + குற்றாலம் (சமீபத்தியது) - கண்ணும் கண்ணும்
4. ஜோடி JUDGE + குள்ள ராஜன் + ஒரு விளையாட்டு - கபடி கபடி
5. TT விக்ரம் + அஷோக் + லட்சுமி நாராயணன் - திருடா திருடா
6. சேதுவின் தம்பி பாண்டியா... ! - காக்க காக்க
7. S.Ve Sekar இயக்கிய கண்ணனின் படம் - கிருஷ்னா கிருஷ்னா
8. நேபாளிப் பெண் + குள்ள ராஜன் + ஊர்வசி - தாய்குலமே தாய்குலமே
9. மம்முட்டிக்கு ஜோடி ஐஸ்வர்யாவா... ! - கண்டு கொண்டேன் கண்டு
கொண்டேன்
10. ராமலிங்கம் – சுந்தரலிங்கம் - காதலா காதலா!
Post a Comment