11 January 2010

இன்றைய விஷயம் : 11-01-2010 – சுஜாதாவின் தீவிர ரசிகர்களுக்காக...


சுஜாதா பங்கு பெற்ற தமிழ்ப் படங்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் (கொஞ்சம் கஷ்டம்தான்)

1. சாராயக் கடை தாஸாக தாமு – T.T. விக்ரம் - கதிர்
2. பெரியாத்தா – வெள்ளி – ‘பிரதாப்’
3. ”DOTE-ல வந்தயா... NOTE-ல வந்தயா...” – “ரோட்ல வந்தேன்...”
4. சலாமியா – கபாடியா - சுகிர்தராஜா
5. வேகம் – “நீங்க இருப்பீங்க மேஜர் சார்...”
6. ஹீரோயின் ப்ரெண்ட் பேரு ‘சம்பதா’ – ”ஒரே எழுத்தில் கவிதை, ‘நீ’”
7. இமான், ஐரீன் – Cool Drink
8. சாஷா – ஜெக்தீஷ் – வேலு
9. ‘நொன்னைங்களா’ நடிகர் ஹீரோவாக நடித்த படத்தின் பெயரும், தங்கரின் படப் பெயரும் சேர்ந்த படம்.
10. புள்ளி – அமர் - நிலா

நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

23 comments:

Anonymous said...

Badhilaiyum sollidunga......please!

யோசிப்பவர் said...

1) திருடா திருடா
4) தாசாவதாரம் ( This is not Sujatha!)
5) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
8) பில்லா(how could it be sujatha?)

Rajan said...

அவள் ஒரு தொடர் கதைல பட்டைய கெளப்பி இருப்பாங்களே ! அவங்கள தான சொல்றீங்க

Madhav said...

1.
2. karai ellam senbagap poo
3.
4.
5.
6.Boys
7.Ullam Ketkumey
8.Billa
9.Nadodi thenral
10.

ambuttuthan therinjathu .... :(

Ranganathan. R said...

வணக்கம் மாதவ்,

சொன்னவரை பதில்கள் சரியே... நல்ல முயற்சி...

Ranganathan. R said...

ராஜன் ராதாமணாளன்,

என்ன வில்லத்தனம்... நடிகை சுஜாதா இல்லீங்க... எழுத்தாளர் சுஜாதா... !

Ranganathan. R said...

யோசிப்பவரே...

மிக்க நன்றி... திருத்திவிட்டேன்... மற்றபடி சொன்ன நான்கு பதில்களும் Correct...

Ranganathan. R said...

அனானி,

கூடிய விரைவில் பதில்கள் தரப்படும்...

Rajan said...

//என்ன வில்லத்தனம்... நடிகை சுஜாதா இல்லீங்க... எழுத்தாளர் சுஜாதா... !//

ஒஹ்! அப்ப அத பத்தி நமக்கு தெரியாதுங்க

Venkatramanan said...

பாஸ்!
"DOTEல வந்தயா..NOTEல வந்தயா..”–“ரோட்ல வந்தேன்.." டயலாக் 'பெண்ணின் மனதைத் தொட்டு'தானே?! அது 'கண்ணெதிரே தோன்றினாள்' இல்லயே?!

அன்புடன்
வெங்கட்ரமணன்

யோசிப்பவர் said...

4) விக்ரம்(இதை நேற்று மிஸ் பண்ணிட்டேன்.

Venkatramanan said...

பாஸ்!
சொன்னவுடனே நம்ம ஃபேவரிட் சப்ஜெக்ட்லயே வந்துட்டீங்க! சூப்பர்

2. பெரியாத்தா – வெள்ளி – ‘பிரதாப்’ - கரையெல்லாம் செண்பகப்பூ
3. ”DOTE-ல வந்தயா... NOTE-ல வந்தயா...” – “ரோட்ல வந்தேன்...” - கண்ணெதிரே தோன்றினாள்
4. சலாமியா – கபாடியா - சுகிர்தராஜா - விக்ரம்
5. வேகம் – “நீங்க இருப்பீங்க மேஜர் சார்...” - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
6. ஹீரோயின் ப்ரெண்ட் பேரு ‘சம்பதா’ – ”ஒரே எழுத்தில் கவிதை, ‘நீ’” - பாய்ஸ்
7. இமான், ஐரீன் – Cool Drink - உள்ளம் கேட்குமே
9. ‘நொன்னைங்களா’ நடிகர் ஹீரோவாக நடித்த படத்தின் பெயரும், தங்கரின் படப் பெயரும் சேர்ந்த படம். - நாடோடித் தென்றல்

அன்புடன்
வெங்கட்ரமணன்

SuryaRaj said...

annaaaaaaaaa vaanganna vaanganna vaangannaaa.....

therindhavarai padhilgal...

10.nila kaalam
08.Billa
07.ullam ketkume
06.Boys
04.vikram
03.kannedhire thondrinaal
02.karaiyellam shenbagapoo
01.thiruda thiruda

SuryaRaj said...

annnnaaaaa vaanganna vaangannaa...

1.thiruda thiruda
2.Karaiyellam shenbaga poo
3.Kannedhire thondrinal
4.Vikram
6.Boys
7.Ullam ketkume
8.Billa
10.Nila kaalam

Sujathavin rasigargalukkunnu ezhudhi answer theriyadhadhukku guilty a feel panna vechittiye na...

Ranganathan. R said...

அன்பு ரமணன்,

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி...

எப்பவும் போலவே...
செப்பின பதில்கள்...
அப்படியே சரி...

Ranganathan. R said...

யோசித்தவரே...

விக்ரமும் சரியே... மீண்டும் நன்றிகள்...

Ranganathan. R said...

தங்கச்சி...

சரியான பதில் சொல்றதுன்னா... அது ஆத்துல குளிக்கற மாதிரி... ரொம்ப சந்தோஷம்...
தப்பான பதில் சொன்னா... அது சேத்துல குளிக்கற மாதிரி... கஷ்டம்... ஏய்... அசக்... அசக்...

5 & 9 கூட முயற்சி பண்ணலாமே... !

mee-and-mine said...

Hi Ranganatha,
Back with a bang.. good going...

only 4 of them struck my mind spontaneously..

3. Kannedhire Thondrinaal
7. Ullam Ketkume
8. Billa (Ajith)
10. Nilakaalam

let me see if google can help me!

Raj said...

5.kandukondaen kandukondaen

SuryaRaj said...

5.kandukondaen kandukondaen

Ranganathan. R said...

ராஜ்...

அந்த ஒரு பதில் சரி...

Ranganathan. R said...

சூர்யாராஜ்,

அந்த ஒரு பதிலும் சரி...

Ranganathan. R said...

மீ அன் மைன்,

வந்தமைக்கு, விடைகள் தந்தமைக்கு மிக்க நன்றி...

வாழ்த்துக்கள்...