இன்றைய விஷயம்: 04th October 2011 – இந்த ஹீரோக்கள் எந்த இயக்குனருக்கு
ஒரே இயக்குனரின் மூன்று படங்களில் நடித்த நாயகர்களின் கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இயக்குனர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
உப-குறிப்பு: கூடுதல் CLUEக்களும் உண்டு...
1. கிச்சா, சந்துரு, ராமானுஜம்
2. சுந்தரலிங்கம், அவினாசி, ரகு
3. செந்தில், பாரதி, ராமலிங்கம் (சைக்கிள்)
4. பாலு, திருப்பதி, சேகர் (SUBWAY)
5. ராஜேஷ், அன்புச்செல்வன், ராகவன்
6. அய்யாத்துரை, ஆறுச்சாமி, துரைசிங்கம்
7. மருது, ஈஸ்வரன், துருவன்
8. நந்து, ஸ்ரீராம், மாணிக்கம்
9. ரிஷிகுமார், சேகர், ஆனந்தன்
10. பசுபதி, பாண்டியன், மணிகண்டன் (KSRTC-ல் இவர் உண்டு)
நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...
5 comments:
5. Gautham vasidev menon
6. Hari
7. SP.Jananathan
1. Shankar
1-sankar
2-------
3-------
4-------
5-gautham
6-hari
7-mishkin
8--------
9--------
10-
4 . லிங்குசாமி
5 . கெளதம் மேனன்
6 . ஹரி
7 .ஜனநாதன்
1. Shankar
2. Singeetham (obviously Sundaralingam)
3.
4
5. Gowtham
6. Hari
7. S.P.Jananathan (Dhuruvan helped)
8 Suresh Krishna
9. Manirathnam
10. K S Ravikumar
Post a Comment