14 December 2006

இன்றைய விஷயம் – 14-12-2006 : இந்த CAPTION எந்தப் படம்


தமிழ்ப் படங்களுக்கு CAPTIONS வைப்பது என்பது வழக்கமாகிவிட்ட ஒன்று. அப்படிச் சில படங்களின் CAPTION-கள் தரப்பட்டுள்ளன.. படங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. காதலும் கற்று மற.....

2. THINK BEFORE YOU INK...

3. LAW WITHOUT FORCE IS IMPOTENT...

4. தமிழ் வாழ்க...

5. ANOTHER EPISODE IN A POLICE OFFICER'S LIFE...

6. FIGHT FOR RIGHT...

7. MAN OF THE MATCH...

8. FOR GALS...

9. பேரன்பும், பெருங்கோபமும் கொண்டவன்....

10. SOMETHING SPECIAL...


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/14-12-2006-caption.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்....

+நேசத்துடன்..... இரா. அரங்கன்....


10 comments:

Anonymous said...

1. Love Today
2. Karna
3.
4. Thamizh?
5. Vettaiyaadu Vilaiyaadu
6.
7. Sachein? (I Love You Da?)
8. Boys
9. Thambi
10. Gentleman

ஐந்திணை said...

7. சச்சின்

Ranganathan. R said...

Hi,

Good answers... some of them are wrong.

Will publish them soon...

Thanks...

Cheers...

ஐந்திணை said...

4. கண்டிப்பாக விஜயகாந்த் படம்

Anonymous said...

1. Love Today
4. Englishkaran ??
5. Vettayadu Vilayadu
7. I love you da ??
8. Boys
9. Thambi

Sud Gopal said...

1. காதலும் கற்று மற - லவ் டுடே

2. THINK BEFORE YOU INK - கர்ணா

3. LAW WITHOUT FORCE IS IMPOTENT - ஜெய் ஹிந்த்

4. தமிழ் வாழ்க - தமிழ்???

5. ANOTHER EPISODE IN A POLICE OFFICER'S LIFE - வேட்டையாடு விளையாடு

6. FIGHT FOR RIGHT - பிரதாப்

7. MAN OF THE MATCH -??

8. FOR GALS- பாய்ஸ்

9. பேரன்பும், பெருங்கோபமும் கொண்டவன் - அருள்

10. SOMETHING SPECIAL - ஜெண்டில்மேன்

Boston Bala said...

5. Vettaiyaadu Vilaiyadu
9. Thambi
10. Unakkum Enakkum

Ranganathan. R said...

ஜீரோ, முகில், ராதிகா, சுதர்சன், அண்ட் முத்துக்கள்... !

அனைவருக்கும் நன்றி...

விடைகள் பல சரி... சில தவறு...

Cheers... !

Anonymous said...

7. Man of the Match - PERARASU!!!

Boston Bala said...

where are the complete answers?