19 December 2006

இன்றைய விஷயம் – 19-12-2006 : படம் – பப்படம்…

கீழே தரப்பட்டுள்ள படங்களில் (PICTURES) இருந்து தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சில படங்களுக்குக் குறிப்புகள் தனியே தரப்பட்டுள்ளன.


























குறிப்புகள் :
2. விஜயகாந்த் படம்
7. வெயில் + வானத்துத் தாரகை
8. லூசுப்பையன்
நீங்களும் முயற்சியுங்களேன்...
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/19-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

7 comments:

Anonymous said...

All the image names are very revealing.
Change the names immediately

Venkatramanan@gmail.com

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

If you place your mouse curosr on these pictures, you can easily find the name of the films. :)))))))))))))

Pethusamy V

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

Place your mouse cursor on each and every gif file. You can easily find the film names.

:)))))))))))))))

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

Place your mouse pointer on each and every picture (gif files). The name of the file names it self will tell you the name of the films.

:)))))))))))))))))))))))))

நிலா said...

1. மின்சாரக்கனவு

Ranganathan. R said...

அடடா... !

கவனிக்காமல் விட்டுவிட்டேனே... !!

ரங்கனாதன்... அனானிமஸ்... Pethu... உங்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி... !

வணங்குகிறேன்...

விடைகளை முயற்சித்த நான்... நிலா... ராதிகா... கார்மேகராஜா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Cheers... and Enjoy...

பின்குறிப்பு : உங்கள் அனைவரின் Comment-களும் பத்திரமாக உள்ளது... மிக விரைவில் பதிவில் இடுகிறேன்...

நன்றி... !

KSB said...

1. Ulagam suttrum valipan
4. priya
5. athru nejal
10. endru poi nalli vaa