இன்றைய விஷயம் - 28-12-2006 : இந்தப் பட்டம் யாருக்குச் சொந்தம் ?
தமிழ் நடிக, நடிகையரின் பட்டங்கள் அதாவது அடைமொழிகள், (உம். சூப்பர் ஸ்டார் – ரஜினிகாந்த்) சில தரப்பட்டுள்ளன. அந்த அடைமொழிக்குச் சொந்தக்காரர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. கன்னடத்துப் பைங்கிளி
2. லட்சிய நடிகர்
3. இளம் புயல்
4. புன்னகை இளவரசி
5. நாட்டியப் பேரொளி
6. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்
7. மக்கள் நாயகன்
8. புரட்சித் தமிழன்
9. நடிகையர் திலகம்
10. நடிகவேள்
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/28-12-2006.html) சொடுக்கவும்…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…
19 comments:
1. Saroja Devi
4. Sneha
5. padmini
8. Vijayakanth
9. Savithri
Google Results
2. SSR
3. Jeyam Ravi
6. Jai Shankar
7. Ramarajan
10. M R Radha
ராதிகா...
Back to Form...
விடைகள் அனைத்தும் அருமை... ஒன்று மட்டும் தவறு...
Google - ல் தேடியதாக ஒப்புக்கொண்ட நேர்மைக்கு நன்றி...
கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்...
Thanks...
1)Saroja Devi
2)S.S.R (A wild Guess)
3)Jeyam Ravi
4)Sneha
5)Padmini
6)Jaisankar
7)RamaRajan
8)SathyaRaj
9)Savithri
10)M.R.Radha
Hi,
1. கன்னடத்துப் பைங்கிளி - saroja devi
2. லட்சிய நடிகர் - SSR - ss rajendran
3. இளம் புயல் - 'jeyam' ravi
4. புன்னகை இளவரசி - sneha akka
5. நாட்டியப் பேரொளி - padmini
6. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் - jai shankar
7. மக்கள் நாயகன் - ramarajan
8. புரட்சித் தமிழன் - sathiya raj
9. நடிகையர் திலகம் - saavithiri
10. நடிகவேள் - M R radha
answers without google
10.M.R.Radha
09.Savithri
08.Sathyaraj
07.Ramarajan
06.Jaishankar
05.Padmini
04.Sneha
03.Jeyam Ravi
02.S.S.Rajendran
01.Sarojadevi
10.M.R.Radha
09.Savithri
08.Sathyaraj
07.Ramarajan
06.Jaishankar
05.Padmini
04.Sneha
03.Jeyam Ravi
02.S.S.Rajendran
01.Sarojadevi
oh ok. Puratchi Thamizhan is Satyaraj then !
1. Saroja Devi?
2. S.S.R
5. Padmini
6. Jaishankar
8. Sathyaraj
9. Savithri?
10. M.R.Radha.
1. Saroja devi
2. ss Rajendran
3. Jayam ravi
4. Sneha
5. padmini
6. Jaishankar
7.
8. Sathyaraj
3. இளம் புயல் - விஜய்
4. புன்னகை இளவரசி - சினேகா
5. நாட்டியப் பேரொளி - பத்மினி
9. நடிகையர் திலகம் - சாவித்திரி
1. நடிகை சரோஜாதேவி அவர்கள்
2. நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள்
3. நடிகர் தனுஷ் அவர்கள் (சந்தேகமாக இருக்கிறது)
4. நடிகை கே.ஆர்.விஜயா அவர்கள்
5. நடிகை பத்மினி அவர்கள்
6. நடிகர் ஜெயசங்கர் அவர்கள்
7. நடிகர் பசுநேசன் இராமராஜன் அவர்கள்
8. நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
9. நடிகை சாவித்திரி அவர்கள்
10. நடிகர் எம்.ஆர்.இராதா அவர்கள்
// S.S.R (A wild Guess)//
அமுதன்... !
உங்களின் யூகம் சரியே... எல்லா விடைகளும் மிகச் சரி... வாழ்த்துக்கள்... !
// புன்னகை இளவரசி - sneha akka //
அமர்... !
அது என்ன சினேகா அக்கா... ! கிண்டலா... ?
ரசித்தேன்... நன்றி... !
சூர்யா... & ராதிகா...
இந்த முறையும் உங்கள் விடைகள் சரியானவையே... !
Cheers... !
டியர் கப்பி... !
சொன்னவரை விடைகள் சரியே...
வாழ்த்துக்களுடன்... நன்றிகளும்...
கல்யாண்... !
7,9,10 என்னப்பா ஆச்சு... ?
சேதுக்கரசி... !
பெண்கள் சம்மந்தமான விடைகள் எல்லாம் சரியே...
மற்றபடி... வந்தமைக்கு, விடைகள் தந்தமைக்கு நன்றி... !
// 7. நடிகர் பசுநேசன் இராமராஜன் அவர்கள் //
அன்புள்ள பாலராஜன்கீதா... !
எல்லா விடைகளிலும் 'அவர்கள்' சேர்த்து மரியாதை தந்தமைக்கு சிரம் தாழ்த்துகிறேன்...
'பசுநேசன்' - இதை ரசித்துச் சிரித்தேன்...
சமீபத்தில் உங்கள் நட்பு கிடைத்தாலும், அது இன்னும் வளர.. எப்போதும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007-ஆம் ஆண்டில் நீங்கள் மென்மேலும் வெற்றியின் சிகரத்தை தொட.. உடல் நலம் குன்றாமலிருக்க.. துன்பங்கள் இல்லாமல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க.. உங்கள் ப்ளாக் வளர.. என்னுடைய வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
உங்கள் தோழி..
.:: மை ஃபிரண்ட் ::.
Post a Comment