26 December 2006

இன்றைய விஷயம் - 26-12-2006 : மிருகம்… பாட்டு… தமிழ்ப் படம்…



கரடி, புறா மாதிரியான விலங்குகளின் பெயரில் தொடங்கும் தமிழ்படப் பாடல்கள் சில உண்டு… உம். "குயிலப் புடிச்சி… கூண்டில் அடைச்சி… கூவச் சொல்லுகிற உலகம்… " (சின்னதம்பி)

இப்படிப் பட்ட பத்து பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன (குறிப்புகள் விலங்கினைப் பற்றியோ அல்லது அந்தப் பாடல் இடம் பெற்ற படம் பற்றியோ இருக்கலாம். விலங்கு அல்லது படம் என்று தரப்பட்டுள்ளது)

நீங்கள் செய்யவேண்டியது… அந்தப் பாடலையும், படத்தினையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப குறிப்பு - 1 : பாடலின் முதல் வார்த்தையிலேயே விலங்கின் பெயர் இருக்கும்…

உப குறிப்பு - 2 : ஒரே மிருகம் இரண்டு முறை இல்லை... ஒரே படமும் இரண்டு முறை இல்லை...

சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேக்குதா – தவறு.
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே – சரி.

ரெடி… ஜூட்…

1. ராமாயண விலங்கு – ரன்னிங்குக்கு பெயர் போனது (விலங்கு)

2. டில்லி – டி.ஜி.பி கல்யாணம் – சொக்கலிங்க பாகவதர் (படம்)

3. காட்டான் நடிகர் – கண்ணழகி – ராகதேவன் (படம்)

4. உன் ஜம்பம் சாயாது… என்கிட்ட ஆகாது… ஹே… தரத்தர தரத்தரத்தர… (படம்)

5. காட்டு ராஜா (விலங்கு)

6. ‘எங்கள் கிராமத்திற்குத் திரைப்படம் வந்து பார்த்திருக்கிறேன்… எங்கள் கிராமம் திரைப்படத்தில் வந்தது இந்தப் படத்தில்தான்’ – இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து (படம்)

7. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிக்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல் (படம்)

8. சிங்கம், புலிக்கு அடுத்தது இந்த மிருகம் – படம் சிவனுக்கு அடுத்தது (விலங்கு)

9. கிருஷ்ணன் பஞ்சு – V.C. கணேசன் படத்தில் வரும் பாட்டு (படம்)

10. A.V.M. – ரூபிணி – சந்திரபோஸ் இணைந்த படத்தில் வரும் பாட்டு (படம்)


நீங்களும் முயற்சிக்கலாமே…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/26-12-2006.html) சொடுக்கவும்

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



8 comments:

MyFriend said...

4- pachonthiye kelada (antha 1 nimidam)
5- singamonru purappaddathu (padayappa)
7- mayil pOla ponnu (bharthi)

MyFriend said...

4- pachonthiye kelada (antha 1 nimidam)
5- singamonru purappaddathu (padayappa)
7- mayil pOla ponnu (bharathi)

Ranganathan. R said...

மை பிரண்ட்... !

கலக்கல் விடைகள்...

முதலில் வந்து முத்து பதில்கள் தந்தமைக்கு நன்றி... !

Thanjavurkaran said...

2. Ottakatha kattiko - gentleman

10. Kala kala - Manithan

Anonymous said...

10.kaala kaala murattu kaala(manidhan)
9.kaaka kaaka ka(parasakthi)
7.mayil pola ponnu(bharathi)
5.singa nadai pottu(padayappa)
4.pachondhiye(andha oru nimidam)
3.kuyil paattu(en raasavin manasule)
2.ottagatha kattikko(gentleman)
1.maane thaene kattipudi

Anonymous said...

1. Maane maane maane unnai thane
2. Ottagatha Katikko
3. Kuyil Paattu oo Vandhadhenna
5. Singam Ondru purapatadhey
7. Mayil Pondra ponnu
8. Padam - Sakthi yaa ??

P.S. Suresh Kumar said...

3) Kuyil Paattu OOh vandhadhenna (Yen Rasavin Manasilae)
6) Aatu kutti muttai ittu (16 Vayadhinilae)
7) mayil Pola ponnu onnu, kuyil pola (Bharathi)
10) Kaalai Kaalai Murattu kaalai (Manidhan)

Ranganathan. R said...

தஞ்சாவூர்க்காரரே... இரண்டே விடைகள்தானா... ?

சூர்யா... விடைகள் கலக்கல்...

ஜீரோ... விடைகளைவிட Comment பிரமாதம்...

ராதிகா... என்ன இந்த முறை கொஞ்சம் தாமதமாக வந்துள்ளீர்... ?

சுரேஷ்... சில நாட்களாகக் காணோமே... விடைகள் சரியே...

வாழ்த்துக்கள்... !