12 February 2007

இன்றைய விஷயம் – 12-02-2007 : தமிழ் சினிமா – ஒரு வித்தியாசமான தொடர்ச்சி… !



தரப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு – 1 : முதல் படத்தின் பெயரில் ஏதோ ஒரு வார்த்தைதான் அடுத்த படத்தின் பெயரில் முதல் வார்த்தை. உம். இரட்டை ரோஜா – ரோஜாவைக் கிள்ளாதே.

உப-குறிப்பு – 2 : இது பத்து படங்களுக்கும் பொருந்தும். அதாவது, இது ஒரு தொடர் சங்கிலி.

உப-குறிப்பு – 3 : ஒரே வார்த்தையில் தொடங்கும் இரண்டு படங்கள் தரப்படவில்லை.

ரெடி… ஜூட்…

1. தலைநகரம் – கம்யூனிசக் கலர் – மூன்று பேர்.

2. 1979ல் வந்த பாரதிராஜாவின் பூ படம்.

3. T. ராஜேந்தர் இசையில் (இயக்கம் அல்ல) வந்த, “மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்” என்ற இனிய பாடல் இடம் பெற்ற படம்.

4. தூது போ செல்லக்கிளியே (நேரடிக் குறிப்பு)

5. மம்முட்டி – கனகா

6. A.P. நாகராஜன் இயக்கத்தில் 1969ல் வந்த படம். மூன்று வார்த்தைப் படம். முதல் வார்த்தையும் கடைசி வார்த்தையும் ஒன்றே.

7. தமிழில் முதன்முதலில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இடம் பெற்ற பாடல் உள்ள படம்.

8. “ஏ புள்ள கருப்பாயி” என்ற பாடல் இடம் பெற்ற படம்.

9. சங்கீதாவும், அஞ்சு அரவிந்தும் இணைந்து நடித்த ஒரே படம்.

10. கார்த்திக் கவுண்டமணி காமெடி கலக்கல்… யுவன் இசையில்…

நீங்களும் முயற்சிக்கலாமே… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/02/12-02-2007.html) சொடுக்கவும்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

6 comments:

Anonymous said...

1.
2.
3.
4.
5. Kili Pechu kekka va
6. Vaa Raja Vaa
7. Raja Chinna Roja
8.Chinna Poove mella pesu
9. Poove Unakkaga
10.Unakkaga ellam unakaaga

Ranganathan. R said...

Good Answers... Radhika... !

Great to see you back with the answers...

Thanks... !

Adiya said...

1. ???
2. Senthurapoove
3. familar song. :(
4. ???
5. killi pechai kaykava
6. Vaa Raja Vaa
7. Raja Chinna Roja
8. Chinna poove mella pesu
9. ??
10. Unakkaga Ellam Unakkaga -

Anonymous said...

Adhu eppadi thodar sangili? Sodhappal. Varumaiyin Niram Sigappu->Niram Maaradha Pookkal = Thodar Sangili? You categorically stated that last word is the first word of next link in the chain. Clearly, that is violated in 3-4 instances here. Poor compilation!
Not that you are obliged to be accurate but just my thoughts

Ranganathan. R said...

ஹலோ adiya... !

வந்தமைக்கு... விடைகள் தந்தமைக்கு நன்றி... !

Thanks...

Ranganathan. R said...

வாங்க Raj... !

// You categorically stated that last word is the first word of next link in the chain. Clearly, that is violated in 3-4 instances here. //

நான் அப்படியா சொல்லியிருக்கிறேன்... ?இல்லையே... !

// உப-குறிப்பு – 1 : முதல் படத்தின் பெயரில் ஏதோ ஒரு வார்த்தைதான் அடுத்த படத்தின் பெயரில் முதல் வார்த்தை. //

"ஏதோ ஒரு வார்த்தை" என்றுதான் தந்துள்ளேன். கடைசி வார்த்தை என்று சொன்னதாக ஞாபகம் இல்லை.

இருப்பினும், முயற்சிக்கு நன்றி... !

Not that you should have read the lines again before commenting on it, this is just a DIRECT HIT...