11 April 2007

இன்றைய விஷயம் - 11-04-2007 : தமிழ் சினிமாவும் ஜிகு… ஜிகு… ரயிலும்…

தமிழ் சினிமாக்களில் சிலவற்றில், ரயில் நிலையத்திலோ, ரயிலிலோ கிளைமாக்ஸ் இருக்கும். அப்படிச் சில படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. ஹீரோ - நவீன மோகன். ஹீரா. லப் டப்.

2. சுப்பம்மா + சசி.

3. கமலி.

4. சத்தம் போடாமல் ஆலாபனை.

5. ஆபாவாணன், டேவிட், ஆடி மாசம் பொறந்துருச்சி.

6. விஜி, ஊட்டி, சுப்பிரமணி.

7. கதிர், ஓஹோன்னானான், ஹீரா.

8. சித்தி, சுதாகர்.

9. கேப்டன், சந்திரசேகர், தலைவலி.

10. A.V.M. + ரஜினி


நீங்களும் முயற்சியுங்களேன்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

8 comments:

நந்தா said...

1. இதயம்
2. (இது Srikanth நடிச்ச படமா? அதுலதான் சுப்புலட்சுமின்னு ஒரு பாட்டு வரும்.)
3. காதல் கோட்டை.
4.(வேற ஏதாவது க்ளூ)
5.இணைந்த கைகள்
6. பன்னீர் புஷ்பங்கள் (சரியா தெரியலை)
7.
8. கிழக்கே போகும் ரயில்
9. செந்தூரப் பூவெ
10.

Ranganathan. R said...

Hi Nandha,

Good answers... Thanks...

2. Yes. Srikanth is the Hero.
4. Karthik is one of the heroes.
6. Wrong answer.

Enjoy... !

Anonymous said...

1.இதயம்
2.ரோஜாக்கூட்டம்
3.காதல் கோட்டை
4.மவுன ராகம்
5.இணைந்த கைகள்
6.மூன்றாம் பிறை
7.------
8.கிழக்கே போகும் இரயில்
9.செந்தூரப்பூவே
10.முரட்டுக்காளை

--சண்முகம்--

Hariharan # 03985177737685368452 said...

இப்போதைக்குத் தெரிந்தது இது:

1. முரளி, இதயம்
4. மௌனராகம்
5. இணைந்த கைகள்
6. மூன்றாம் பிறை
8. கிழக்கே போகும் ரயில்
9. செந்தூரப்பூவே

இது சரின்னா மிச்சத்துக்கு கொஞ்சம் எக்ஸ்ட் ரா க்ளூ தரமுடியுமா ப்ளீஸ்

முதல் பரிசு குவைத்-சென்னை-குவைத் எகானமி ஏர் டிக்கெட்டை, உங்களுக்குப் பிடிச்ச ஏர்லைன்ல உங்க கிட்டேர்ந்து வாங்கியே தீருவதுன்னு முடிவு செஞ்சாச்சு!:-))

Anonymous said...

தமிழ் சினிமாக்களில் சிலவற்றில், ரயில் நிலையத்திலோ, ரயிலிலோ கிளைமாக்ஸ் இருக்கும். அப்படிச் சில படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. ஹீரோ - நவீன மோகன். ஹீரா. லப் டப்.

2. சுப்பம்மா + சசி. - roja kootam

3. கமலி. - kadhal koattai

4. சத்தம் போடாமல் ஆலாபனை.

5. ஆபாவாணன், டேவிட், ஆடி மாசம் பொறந்துருச்சி.
- inaindha kaigal
6. விஜி, ஊட்டி, சுப்பிரமணி.
- moondram pirai
7. கதிர், ஓஹோன்னானான், ஹீரா.
- thiruda thiruda
8. சித்தி, சுதாகர்.
- (I forget the name)
9. கேப்டன், சந்திரசேகர், தலைவலி.
- sendoora poove
10. A.V.M. + ரஜினி

Ranganathan. R said...

ஹரி,

உங்கள் விடைகள் சொன்னவரை சரி... அதிலும் அந்தக் கடைசி Comment... நீண்ட நேரம் ரசித்துச் சிரித்தேன்...

Thanks...

Ranganathan. R said...

அனானி தோழமைக்கு... !!

எல்லா விடைகளும் மிகச் சரி...

கோடி நன்றிகள்...

Enjoy... !

raj said...

In no particular order, Mouna Ragam, Idhayam, Kizhakke Pogum Rail, Murattu Kaalai, Roja Koottam, Kaadhal Kottai, Inaindha Kaigal, Sendhoora Poove, and ofcourse Moondram Pirai.
Andha Kadhir-Heera ennannu theriyalai? Idhayam is already the answer for 1 so what would this be?Endrum Anbudan?