இன்றைய விஷயம் – 23.04.2007 : தமிழ் சினிமா + “ஒண்ணு இங்க இருக்கு… இன்னொண்ணு எங்கே ?”
தமிழ்த் திரைப்படம் சம்பந்தமான சில கேள்விகளும், அவற்றிற்கான இரண்டு விடைகளில் ஒன்றும் தரப்பட்டுள்ளன. இன்னொரு விடையைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். விடைக்கான குறிப்பு வார்த்தையும் தரப்பட்டுள்ளது.
1. ரஜினி-குஷ்பு சேர்ந்து நடித்த இரண்டு படங்களில் ஒன்று “அண்ணாமலை”… இன்னொன்று ? (சண்டிராணி)
2. தனுஷ் நடித்து பூபதிபாண்டியன் இயக்கிய இரண்டு படங்களில் ஒன்று “திருவிளையாடல் ஆரம்பம்”… இன்னொன்று ?
3. ரஜினி-விஷ்ணுவர்தன் (கன்னட ஹீரோ) இணைந்து நடித்த படங்களில் ஒன்று “விடுதலை”… இன்னொன்று ? (கடவுளே… !)
4. ஜீவா ஒளிப்பதிவு மட்டும் செய்த இரண்டு “டபுள் ஆக்ஷன்” படங்களில் ஒன்று “இந்தியன்”… இன்னொன்று ? (சிக்லெட்)
5. ரஜினி-சிரஞ்சீவி ஒன்றாக வந்த படங்களில் ஒன்று “ராணுவ வீரன்”… இன்னொன்று ? (அல்லுடு)
6. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகை சதா நடித்த படங்களில் ஒன்று “உன்னாலே உன்னாலே”… இன்னொன்று ?
7. ஷங்கரின் உதவி இயக்குனர் வசந்தபாலன் இயக்கி இதுவரை வெளிவந்துள்ள படங்களில் ஒன்று “வெயில்”… இன்னொன்று ? (கவிதாலயா)
8. நந்திதாதாஸ் தமிழில் இதுவரை நடித்த இரண்டு (3... ? ) படங்களில் ஒன்று “அழகி”… இன்னொன்று ?
9. கார்த்திக்-அஜித் இணைந்து நடித்த படங்களில் ஒன்று “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”… இன்னொன்று ?
10. பார்த்திபன் – அஜித் இணைந்து நடித்த படங்களின் ஒன்று “நீ வருவாய் என”… இன்னொன்று ?
நீங்களும் முயற்சிக்கலாமே…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…
8 comments:
1. மன்னன்
2. தேவதையைக் கண்டேன்
3. ராகவேந்திரா
4. வாலி
5. மாப்பிள்ளை
6. அன்னியன்
7. ஆல்பம்
8. கன்னத்தில் முத்தமிட்டால்
9. ஆனந்தப் பூங்காற்றே
10. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
pazha quizkalai miss pannidden.. ippo thirumbi vanthirukken..
en vidaikal rightaa?
1- mannan
2- Dhevathaiyai kanden
3- Sri ragavendra
4- vaali
5- Mappillai
6- Anniyan
7- album
8- vishwa thulasi
9- aanandha poongatre
10- unnai kodu ennai tharuven
என்னங்க எல்லாமே கரெக்டா?
இதுக்கு பரிசு எல்லாம் எதுவும் கிடையாதா?
1. Mannan
2. Thiruda Thirudi
3. Sri Raghavendra (Google refresh)
4. Vaali
5. Maapillai
6. Anniyan
7. Album
8. Kannathil Muthamittal
9. Anandha Poongatre
10. Unnai Kodu Enna Tharuven
1. மன்னன்
2. தேவதையை கண்டேன்
3.
4. வாலி
5. மாப்பிள்ளை
6. அந்நியன்
7. ஆல்பம்
8. விஸ்வ துளாசி
9. ஆனந்தப் பூங்கற்றே
10. உன்னைகொடு என்னை தருவேன்
Arunmozhi, My Friend, Nandha and Zero...
All the answers are right...
Particularly, the Nandhita Das question... I will reframe the question, anyway...
Thanks for the answers and keep blogging... !
+ Nesathudan... Ranga...
10.Unnai kodu ennai tharuvaen
09.Aanandha poongatre
08.Kannathil muthamittal
07.Album
06.Anniyan
05.Maappillai
04.Vaali
03.Raghavendra
02.Devadhaiyai Kandaen
01.Mannan
Rajni-Khushboo - also Pandian. And as non-pair, naattukku oru nallavan
Post a Comment