29 May 2007

இன்றைய விஷயம் : 29-05-2007 : தமிழ்ச் சினிமா – இன்னுமொரு QUIZ


தமிழ் சினிமாக்கள் சிலவற்றில் இரண்டு கதாநாயகர்கள் இருப்பார்கள் (உம். பார்த்தால் பசி தீரும்) அப்படிப்பட்ட படங்களில் இருந்து, அந்த இரு நாயகர்களில் ஒருவரின் கதாபாத்திரப் பெயர் தரப்பட்டிருக்கிறது. இதைக் கொண்டு அந்தப் படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சில குறிப்புகளும் உண்டு.

1. கோசி.
2. ஸ்டீபன் ராஜ்.
3. சந்த்ரு. (பங்களா பெயிண்டிங்)
4. சந்தோஷ். (ஈச்சங்காட்டுல)
5. டேவிட் (ஆடி மாசம் பொறந்திருச்சி)
6. கௌதம் விஷ்வநாத்
7. கதிர் (ஆத்துக்குள்ள அயிரை மீனு)
8. அப்பாஸ்
9. ஜேம்ஸ் (பார்த்திபன்)
10. நல்லசிவம்.


மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்.

15 comments:

நந்தா said...

1.
2. ஸ்டீபன் ராஜ் - வெற்றிவிழா
3.
4. சந்தோஷ் - வி.ஐ.பி
5. டேவிட் - இணைந்த கைகள்
6.
7.
8. அப்பாஸ் - காதல் தேசம் (டவுட்தான்)
9. ஜேம்ஸ் - ஜேம்ஸ்பாண்டு
10.நல்லசிவம் - அன்பே சிவம்

Thanjavurkaran said...

2. Vettri Vizha
3. Friends
6. Agni Natchathiram
8.Kuruthipunal
9. James Bond

Thanjavurkaran said...

2. Vettri Vizha
3. Friends
6. Agni Natchathiram
8. Kuruthipunal
9. James Bond

Ranganathan. R said...

வணக்கம் தஞ்சாவூர்க்காரரே... !

உங்களின் விடைகள் பெரும்பாலும் சரி...

விரைவில் சரியான விடைகளையும், உங்களுடையதையும் வெளியிடுகிறேன்.

வந்தமைக்கு... தந்தமைக்கும்... நன்றி... !

Ranganathan. R said...

நந்தா... !!

மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... !

விடைகளில் ஒன்று தவிர எல்லாமே சரி...

வாழ்த்துக்கள்... !

Zero said...

Pattiyal, Vetri Vizha, Friends, VIP, Siva, Agni Natchathiram, Thiruda Thiruda, Kuruthippunal, James Pandu, Anbe Sivam.

Anonymous said...

Pattiyal, Vetri Vizha, Friends, VIP, Siva, Agni Natchathiram, Thiruda Thiruda, Kuruthippunal, James Pandu, Anbe Sivam.

Anonymous said...

Hi Ranganatha, After long long time, I am seeing this.. I thot u quit after ur engagement! ;-) busy aanadhaala!!

Here r my answers...

1. Pattiyal
2. Vetrivizha ???
3. Friends
4. VIP
5.
6. Agni Natchathram
7. Thiruda thiruda
8. Kurudhi punal
9. James Bond
10. Anbesivam

Ranganathan. R said...

Zero and Radhika,

Your answers are almost right... except for 5.

Thanks... !

Ranganathan. R said...

Dear Fundu,

All right answers... just one wrong... 5th... ! Why SIVA ?


Cheers... Keep Blogging... !

Anonymous said...

10.Anbe Sivam
09.James Pandu
08.Kurudhi Punal
07.Thiruda Thiruda
06.Agni Natchathiram
04.V.I.P
03.Friends
02.VetriVizha
01.Pattiyal

Anonymous said...

05.Shiva

Anonymous said...

Oh Shiva s wrong?Oomai Vizhigal???

mee-and-mine said...

5. Inaindha Kaigal :)
thot of this when talking abt dual hero.. bt dint know the char names...

unga pazhaya post aa alasitrundhappo, same clue - 'Aadi masam poradhiruchu' and the ans was Inaindha kaigal..

hey, so got all answers right :)

Ranganathan. R said...

Thanks... Surya and Radhika...


Your answers are right... !

Cheers... !