04 June 2007

இன்றைய விஷயம் : 04-06-2007 : தமிழ் சினிமா – வில்லன் எப்படி இறப்பான் ?


தமிழ்ப் படங்கள் சிலவற்றில் வில்லன் இறக்கும் விதம் தரப்பட்டுள்ளது. அது எந்தப் படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. குழந்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே பார்க்க, கத்தியால் குத்துப்படுவார்.

2. தன்னுடைய தங்கக் காரில் இருந்தபடியே உருகி இறப்பார்.

3. சர்க்கஸ்ஸில் சிங்கத்தால் கொல்லப்படுவார்.

4. உயிர்ப்பிச்சை அளித்த ஹீரோவைக் கொல்ல ஓடி வரும்போது லாரி இடித்து தூக்கி வீசப்படுவார்.

5. கூடப்பிறந்த அக்காவைக் கொன்றதற்காக சொந்தத் தம்பியாலேயே கத்தியால் குத்துப்பட்டு இறப்பார்.

6. இரண்டு வில்லன்களில் ஒருவன் தலைகீழாகத் தொங்கியபடியே, இன்னொருவனுக்கு மின்சார ஷாக் கொடுத்துக் கொல்லுவான்.

7. வில்லனைக் காரில் தப்பிக்கவிட்டு, சிந்திய பெட்ரோலில் குச்சி கிழித்துப் போட்டு, Close பண்ணுவார், bad man ஹீரோ.

8. உடல் முழுவது பட்டாசு சுற்றியும், ஹீரோவிடம் கிண்டலாகப் பேச, ஹீரோ தீக்குச்சியால் ராக்கெட் பற்றவைத்து அனுப்பி, அதனால் காலி.

9. பழிவாங்கும் ஹீரோ, வில்லனை ஹெலிகாப்டரில் இருந்து தள்ளிவிட, வில்லன் தொங்கியபடியே. கெஞ்சியபடியே உயிரை விடுவார்.

10. சொல்லச் சொல்லக் கேட்காத வில்லனை, ஹீரோ, பொட்டல் காட்டில், ஒரு உணர்ச்சி வேகத்தில் அய்யனார் அரிவாளால் ஒரே சீவு.


நீங்களும் முயற்சிக்கலாமே… !

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்.


17 comments:

Anonymous said...

3. அபூர்வ சகோதரர்கள்
5.நட்புக்காக
10.தேவர்மகன்
1,2,6,9. ஞாபகம் இல்லை
4,7,8. தெரியும். ஆனால் சட்டென்று ஞாபகம் வரவில்லை

Thanjavurkaran said...

1. poovizhi vasalile
2. Koolikkaran
3.aboorva sagotharargal
4. pudhiyapathai
10. Thevar magan

Thanjavurkaran said...

1. poovizhi vasalile
2. Koolikkaran
3.aboorva sagotharargal
4. pudhiyapathai
10. Thevar magan

நாமக்கல் சிபி said...

1. பூவிழி வாசலிலே

நாமக்கல் சிபி said...

2. கூலிக்காரன்

நாமக்கல் சிபி said...

3.அபூர்வ சகோதரர்கள்

நாமக்கல் சிபி said...

5. நட்புக்காக

நாமக்கல் சிபி said...

6. காதலன்

நாமக்கல் சிபி said...

10. தேவர் மகன்

நாமக்கல் சிபி said...

7. பாட்ஷா

Ranganathan. R said...

நாமக்கல் சிபி... வணக்கம்... !

விடைகள் அத்தனையும் சரியே... மற்றவைகளையும் முயற்சிக்கலாமே... !

நன்றி... !

Ranganathan. R said...

முத்து... !

அது என்ன 'ஞாபகம் இல்லை' / 'சட்டென்று ஞாபகம் இல்லை'

இருப்பினும் சொன்னவரை... சரியான விடைகளே... !

Thanks... and Cheers... !

Ranganathan. R said...

தஞ்சாவூர்க்காரரே... !

மீண்டும் வந்தமைக்கு வந்தனங்கள் பல...

விடைகளில் பல மிகச்சரி... கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்... !

Cheers... !

நாமக்கல் சிபி said...

8. உடல் முழுவது பட்டாசு சுற்றியும், ஹீரோவிடம் கிண்டலாகப் பேச, ஹீரோ தீக்குச்சியால் ராக்கெட் பற்றவைத்து அனுப்பி, அதனால் காலி.

பார்த்திபன் காவல் துறை அதிகாரியா நடிச்ச படம். பேரு ஞாபகம் இல்லை!

Anonymous said...

3. Aboorva Sagodharargal
7. Annamalai
10. Devar Magan...

vera edhuvum theriyala...

Anonymous said...

10.Deavar Magan
08.Vaaimaiye Vellum
05.Natpukkaga
03.Aboorva Sagodharargal
02.some vijaykanth movie...Radha Ravi s the villain
01.Poovizhi Vaasalile

கோழை said...

1.பூவிழி வாசலிலே
2.கூலிக்காரன்
3.அபூர்வ சகோதரர்கள்
4.
5.நட்புக்காக
6.காதலன
7.அண்ணாமலை
8.வாய்மையே வெல்லும்
9.
10.தேவர்மகன்