இன்றைய விஷயம் : 14-06-2007 : சிவாஜி ஸ்பெஷல் – ரஜினி QUIZ
சிவாஜி ரிலீஸை முன்னிட்டு இந்தப் பதிவு.
ரஜினி, தான் நடித்த படங்களில் பேசிய வசனங்கள் தரப்பட்டுள்ளன. அவை எந்தப் படங்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ? அவ்வளவு சுலபம் அல்ல…
1. “உன்னைவிட இந்த உலகத்துல ஒசந்தவங்க யாரும் இல்ல… அதேமாதிரி, உன்னைவிட தாழ்ந்தவங்க யாரும் இல்ல… இதுதான் ஸார் எங்க அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தது… “
2. “கெடைக்கிறது கெடைக்காமப் போகாது… கெடைக்காதது கெடைக்கவே கெடைக்காது… “
3. “நான் தட்டிக் கேப்பேன்… ஆனா கொட்டிக் கொடுப்பேன்… “ (டபுள் ரோல்)
4. “புருஷன் வீட்ல நடக்கறத வெளியில சொல்றவ பொம்பளை இல்ல… தங்கச்சி படற கஷ்டத்தைப் பாத்துட்டு சும்மா இருக்கறவன் ஆம்பளை இல்ல… “
5. “பொம்பளப் பிள்ளைங்க வெளில போனா கெட்டுப் போய்டுவாங்க… ஆம்பளைப் பிள்ளைங்க வீட்ல இருந்தா கெட்டுப் போய்டுவாங்க… “
6. “என் மூச்சு இருக்கிறவரைக்கும் முத்தமிழை மறக்கமாட்டேன்… “
7. “நீ விரும்பறவனைக் கல்யாணம் பண்ணிக்கறதவிட உன்னை விரும்பறவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் வாழ்க்கை நல்லா இருக்கும்… “
8. “வாழ்க்கையில பயம் இருக்கலாம்… ஆனா… பயமே வாழ்க்கை ஆகிடக்கூடாது… “
9. “ஒரு மொட்டை… ஒரு மீசை… நாலஞ்சி ஸ்கூல் பசங்க… “ (நூறு வருஷம்)
10. “உனக்கு எப்பவுமே ஒண்ணைவிட ஒண்ணு பெட்டராத் தெரியும்… “ (எஸ் பாப்பா)
நீங்களும் முயற்சிக்கலாமே…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…
15 comments:
1. Thillumullu
2. Muthu
3. Tharmathin Thalivan
4.
5. Baba
6.
7. Valli
8.
9. Panakkaran
1. தில்லு முல்லு (?)
2. முத்து
3.
4. அண்ணாமலை
5. படையப்பா
6.
7. வள்ளி
8. பாபா (?)
9. பணக்காரன்
10. ஜானி
1. தில்லு முல்லு (?)
2. முத்து
3.
4. அண்ணாமலை
5. படையப்பா
6.
7. வள்ளி
8. பாபா (?)
9. பணக்காரன்
10. ஜானி
1. தில்லுமுல்லு
3. ராஜாதி ராஜா
4. அண்ணாமலை
7. வள்ளி
9. பணக்காரன்
10. ஜானி
Thillu Mullu
Muthu
-
Annamalai
-
Valli
-
Panakkaaran
Johnny
Aaahhh, vetkam!
Oops, missed the 5th entry in between. Aana, therla.
* 3, 5, 6, therla.
* 8th is of course 'Baatsha'.
Vetkam, vetkam!
Thanjavurkaran... You are the first again... !
Thanks for the answers... !
வாங்க… கும்மாங்கோ… !
சொன்னவரை விடைகள் சரி… கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்…
வணக்கம் லட்சுமி… !
வந்தமைக்கு… விடைகள் தந்தமைக்கு நன்றி… !
Cheers… !
வாய்யா ஜீரோ… !
சொன்ன விடைகள் சில சரி…
1. தில்லு முள்ளு
2. முத்து
3.
4.
5. பாபா
6.
7. வள்ளி
8.
9.
10.ஜானி
1. thillu mullu
2. Muthu
3. Dharmathin thalaivan
4.
5. padaiappa
6. rajathi raja
7. valli
8. Badsha
9. Panakkaaran
10. Johnny
Billa... great answers... !
Justifying your name...
Cheers... !
Aadhavan... !
Good answers... all of them are right... will publish the right answers soon...
Thanks, once again... !
எனக்குத் தெரிஞ்ச ஒரே பதிலை எல்லாரும் சரியா சொல்லிட்டாங்க... (7. வள்ளி - தான் அந்த பதில் :-))
Post a Comment