06 July 2007

இன்றைய விஷயம் : 06-07-2007 : தமிழ் சினிமா – ஒரே குழப்பமப்பா… !


ஒரு திரைப்படத்தைப் பற்றிய இரண்டு குறிப்புகளும், விடையும் (எழுத்துக்கள் மாற்றி) தரப்பட்டுள்ளன.

உம்.
அ. சிவாஜியின் முதல் படம்
ஆ. கலைஞர் வசனம்.
விடை : திராபக்ச (பராசக்தி)

ரெடி… ஜூட்…

கேள்வி ஒன்று :
1. விஜய் – A. வெங்கடேஷ் இணைந்த முதல் படம்.
2. சங்கவி, சுவலட்சுமி கதாநாயகிகள்.
விடை : வாவேலா நி

கேள்வி இரண்டு :
1. ரஜினிகாந்த்-விஜயகாந்த் சேர்ந்து தோன்றிய ஒரே படம்.
2. S.P.B. நடித்த முதல் தமிழ் படம்.
விடை : திஉறு தினமல் டுண்வேம்

கேள்வி மூன்று :
1. நளினியின் முதல் படம்.
2. செயின் ஜெயபால்.
விடை : வயிறுரைள்உள ஷாஉ

கேள்வி நான்கு :
1. எம்.ஜி.ஆர்.
2. நிலா நிலா ஓடி வா.
விடை : தியம்சரோதந்

கேள்வி ஐந்து :
1. மாரிமுத்துக் கவுண்டர்
2. கவர்ச்சி சுகன்யா
விடை : மதிருதி னிச்பசாழமி

கேள்வி ஆறு :
1. சுக்கா போட்ட நவாபு
2. மயக்கும் மாலை
விடை : லிபவகுகாலே

கேள்வி ஏழு :
1. மலையாள ஒரிஜினல்
2. அஞ்சி தங்கை – ஒரு அண்ணண்
விடை : லிரிடமிட்

கேள்வி எட்டு :
1. செல்வபாரதி - விஜய்
2. ராதிகா சௌத்ரி
விடை : ரிளேமாப்னயவ

கேள்வி ஒன்பது :
1. மூன்று சாவிகளும், அதன் மூன்று மடங்கு நாயகர்களும்
2. A.P. நாகராஜன் இயக்கம்.
விடை : ரித்வராநதி

கேள்வி பத்து :
1. சங்கீதா-ரோஜா.
2. கலா கலா.
விடை : கதநீசமரிப

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…

11 comments:

Anonymous said...

Nilaave Vaa
Manadhil Urudhi Vendum
Uyirullavarai Usha
Chandrodhayam
Thirumathi Pazhanichami
Gulebagavali
Milittary
Priyamanavale
Navarathiri
Sarigamapadhanee

P.S.:- Either the jumbled-up word or the clues would have sufficed.

Ranganathan. R said...

All the answers are right... !

Congrats... !

This post is a 'Neyar Viruppam'

- Ranga... !

நந்தா said...

1.நிலாவே வா

2.மனதில் உறுதி வேண்டும்

3.உயிருள்ளவரை உஷா

4.சந்திரோதயம்

5.திருமதி பழனிச்சாமி

6.குலேபகாவலி

7.மிலிட்டரி

8.ப்ரியமானவளே

9.நவராத்திரி

10.சரிகமபதனநீ

Anonymous said...

1. NilAvE vA
2. Manathil UrUthi vEndum
3. UyirULLavarai Usha
4. ChandrOdhayam
5. Thirumathi Palanisamy
6. KulebagAvali
7. Military
8. PriyamanavalE
9. NavarAththiri
10. Sa-ri-ga-ma-pa-tha-ni-sa

சேதுக்கரசி said...

ஆகா.. கடைசியா என்னை மாதிரி சினிமா அறிவு போதாதவங்களும் கண்டுபிடிக்கிற மாதிரி சுலபமா ஒரு புதிர் போட்டிருக்கீங்க.. ஹாஹா.. அப்படியும் ரெண்டு கேள்விக்கு பதில் தெரியலைன்னா நான் ஒரு வருசத்துக்கு எத்தனை தமிழ்ப் படம் பார்க்கிறேன்னு நீங்களே கணக்குப் பண்ணிக்குங்க :-(

சேதுக்கரசி said...

1. நிலாவே வா
2. மனதில் உறுதி வேண்டும்
3. உயிருள்ளவரை உஷா
4. சந்திரோதயம்
5. திருமதி பழனிச்சாமி
6. குலேபகாவலி
7. மிலிட்டரி
8. :(
9. :(
10. சரிகமபதநீ

Anonymous said...

Nilaave Vaa
manadhil urudhi vendum
uyirullavarai Mrs. Rajendar
Chandrodhayam
Mrs. Pazhanisamy Gounder
kulebagavali
Military
Priyamanavale alias PelliCheskundhaam raa
9 nights
Ezhu Swaragal

Ranganathan. R said...

நந்தா... !!

இந்தப் புதிர் ரொம்பச் சுலபமோ... ?

எல்லா விடைகளுமே சரி... !

வாழ்த்துக்கள்... !

Ranganathan. R said...

Sampal... !

வருக... !

சொன்ன விடைகள் அத்தனையும் Correct... !

Cheers... !

Ranganathan. R said...

சேதுக்கரசி... !

தவறாது ஒவ்வொரு முறையும் வந்து விடைகள் தருவதற்கு நன்றி... !

ஏற்கனவே சொன்னமாதிரி இந்தப் புதிர் ஒரு 'நேயர் விருப்பம்'

இன்னும் இதுபோலவே பல புதிர்கள் தர முயற்சிக்கிறேன்... !

அந்தக் கடைசிக் கேள்விக்கான விடையை எல்லாருமே சரியாகச் சொன்னாலும், சொல்லிய விதத்தில் சற்று நேரம் உரக்கச் சிரித்தேன்...

1. சரிகமபத ன நி
2. சரிகமபதனி ச

Thanks... !

Ranganathan. R said...

ராஜ்... !

பின்னிட்டீங்க... !

அது என்ன இப்படியும் சில படங்கள்... !!

புதுமையோ புதுமை... !

வாழ்த்துக்கள்... !