இன்றைய விஷயம் : 18-07-2007 : தமிழ் சினிமா – குட்டீஸ் பாட்டு
தமிழ் சினிமாப் பாடல்களில் சிலவற்றில் குழந்தைகளோடு பாடுமாறு அமைந்திருக்கும். அப்படிச் சில பாடல்களின் முதல் வரி தரப்பட்டுள்ளது. பாடல் இடம்பெற்ற படத்தைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்… !
1. என்னைப் பாடச் சொல்லாதே… நான் கண்டபடிப் பாடிப்புடுவேன்…
2. ஆடுங்கள்… பாடுங்கள்… பிள்ளைப் பொண்வண்டுகள்… !
3. முத்துமணிச் சுடரே… வா…
4. விடியும் நேரம் அருகில் வந்தது… இருளும் விலகி ஓடப்போகுது…
5. பூ… பூபோல் மனசிருக்கு…
6. செல்லக்கிளிகளாம் பள்ளியிலே…
7. இனி அச்சம் அச்சம் இல்லை…
8. இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
9. பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று…
10. சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…
நீங்களும் முயற்சிக்கலாமே…
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…
15 comments:
1. என்னைப் பாடச் சொல்லாதே… நான் கண்டபடிப் பாடிப்புடுவேன்…
AAN PAAVAM (en abimaana nadigai Revathi paaduvathupOle)
2. ஆடுங்கள்… பாடுங்கள்… பிள்ளைப் பொண்வண்டுகள்… !
GURU (Kamal nadichchathu, Sridevi, Mohanbabu)
3. முத்துமணிச் சுடரே… வா…
ANBULLA RAJINIKAANTH (title song?)
4. விடியும் நேரம் அருகில் வந்தது… இருளும் விலகி ஓடப்போகுது..ANJALI (same as no.8? doubtthaan!)
5. பூ… பூபோல் மனசிருக்கு…RAJA CHINNA ROJA (Chandrabose music? Rajni)
6. செல்லக்கிளிகளாம் பள்ளியிலே…ENGA MAAMA(Sivaji......kuttiesudan?)
7. இனி அச்சம் அச்சம் இல்லை…INDHRA (Anu Haasan)
8. இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…ANJALI (Nishaanthi group dance)
9. பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று…CHATHRIYAN (Bhanupriya....Vijayakanth)
1. ஆண்பாவம்
2. குரு
3. அன்புள்ள ரஜினிகாந்த்
4. விஜயகாந்த்-மீனா நடிச்ச படம்...பேரு நினைவில்லையே. சேதுபதி?
5. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....அந்தப் படம்...ஆனா பேரு....ராஜா சின்ன ரோஜா
6. எங்க மாமா
7. இந்திரா
8. அஞ்சலி
9. சத்ரியன்
10. உலகம் சுற்றும் வாலிபன்
1. AanPavam
2. Guru
3. Anbulla Rajinikanth
4. Sethupathi IPS
5. Raja Chinna Roja
6. Babu
7. Indra
8. Anjali
9. Sathiriyan
10. Ulagam Suttrum Valiban
1. Aan Paavam
2. Guru
3. Anbulla Rajinikanth
4. -
5. Raja Chinna Roja
6. Enga Mama
7. Indira
8. Anjali
9. Chathriyan
10. Ulagam Sutrum Vaaliban
வணக்கம் Venkatesh,
All your answers are right, except 4...
Please try 10th too... its an easy one...
Cheers... !
வாங்க ராகவன்,
Congratulations... 10/10
Thanks for trying it down... !
Hi Thanjavurkkaararey... !
Eppadi idhu... ! Complete Sweep... !
Enjoy... !
Zero... !
4th one is an easy one... Hero is a policeman... !
All other answers are correct... !
1. ஆண்பாவம்
2. குரு
3. அன்புள்ள ரஜினிகாந்த்
4. --
5. ராஜா சின்ன ரோஜா
6. கலாட்டா கல்யாணம்
7. இந்திரா
8. அஞ்சலி
9. சத்ரியன்
10. உலகம் சுற்றும் வாலிபன்
1. Aan paavam
2. Guru
3. Anbulla Rajni
4. Sethupathi IPS
5. Raja Chinna Roja
6. Our Uncle
7. Former PM
8. Anjali
9. Satriyan
10. Youth roaming around the world
Hello Prasanna... !
Except 6th, all are right... !
Vaazhthukkal... !
Raj... !
Thanks for trying this one too... !
All the answers are right...
I, once again, your way of putting words... !
Wonderful... !
1. ஆண் பாவம்
2. குரு
3. அன்புள்ள ரஜினிகாந்த்
5. ராஜா சின்ன ரோஜா
6. எங்க மாமா
7. இந்திரா
8. அஞ்சலி
10. உலகம் சுற்றும் வாலிபன்
ranga, thanks. Chumma translation avlo dhan - just for fun :-)
1. Aan Paavam
2. Guru
3. Anbulla Rajinikanth ??
4. Sedhupathi IPS
5. Raja chinna Roja
6. Some Shivaji movie
7. Indra
8. Anjali
9. Chathriyan
10. Ulagam Sutrum Vaaliban
Post a Comment