25 July 2007

இன்றைய விஷயம் : 24-07-2007 : தமிழ் சினிமா – ஐந்தில் ஒன்று கிடையாது… !


1. இந்த ஐந்து படங்களில் ஜீவா ஒளிப்பதிவு செய்யாத படம் எது ?
காதலன், ஆசை, ரன், ஜீன்ஸ், ஜெண்டில்மேன்


2. இந்த ஐந்து படங்களில் இளையராஜா இசையமைக்காத படம் எது ?
வீரா, புதுக்கவிதை, மனிதன், நெற்றிக்கண், பாண்டியன்

3. இந்த ஐந்து படங்களில் ப்ரியதர்ஷன் இயக்காத படம் எது ?
கோபுர வாசலிலே, லேசா லேசா, அன்பே சிவம், சிறைச்சாலை, சினேகிதியே

4. இந்த ஐந்து படங்களில் கமல் நடிக்காத படம் எது ?
உருவங்கள் மாறலாம், மை டியர் மார்த்தாண்டன், அக்னி சாட்சி, மை டியர் குட்டிச்சாத்தான்,
பார்த்தாலே பரவசம்

5. இந்த ஐந்து படங்களில் வெங்கி Special Effects செய்யாத படம் எது ?
இந்தியன், அபூர்வ சகோதரர்கள், ஜெண்டில்மேன், அம்மன், காதல் மன்னன்

6. இந்த ஐந்து படங்களில் ஹீரோ மொட்டை கெட்டப் போடாத படம் எது ?
ராமச்சந்திரா, சிட்டிசன், சிவாஜி, அமைதிப்படை, விருமாண்டி

7. இந்த ஐந்து படங்களில் இளையராஜா சொந்தக் குரலில் பாடல் பாடாத படம் எது ?
பட்டியல், காசி, சேது, கரகாட்டக்காரன், பருத்திவீரன்

8. இந்த ஐந்து படங்களில் கதாநாயகி கடைசியில் இறக்காத படம் எது ?
காதலர் தினம், பூக்களைப் பறிக்காதீர்கள், காக்க காக்க, புன்னகை மன்னன், சேது

9. இந்த ஐந்து படங்களில் பிரபு-குஷ்பு ஜோடியாக நடிக்காத படம் எது ?
சின்னதம்பி, சுயம்வரம், உத்தமராசா, நாளைய செய்தி, வெற்றி விழா

10. இந்த ஐந்து படங்களில் எந்தப் படத்தின் கிளைமேக்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் இல்லை ?
இணைந்த கைகள், இதயம், காதல் கோட்டை, செந்தூரப்பூவே, மூன்றாம்பிறை

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…

11 comments:

Thanjavurkaran said...

1. ஆசை

2. மனிதன்,

3. அன்பே சிவம்,

4. மை டியர் மார்த்தாண்டன்

5. காதல் மன்னன்

6. சிட்டிசன்,

7. காசி,

8. காதலர் தினம்,

9. நாளைய செய்தி

10. செந்தூரப்பூவே

வினையூக்கி said...

1. ஜீன்ஸ்
2. மனிதன் - சந்திரபோஸ்
3. அன்பே சிவம்
4. மைடியர் குட்டி சாத்தான்
5. அபூர்வ சகோதரர்கள்
6. சிட்டிசன் மொட்டைதலைக்கு விக்
7. காசி எல்லாப்பாடல்களும் ஹரிஹரன்
8. காதலர் தினம்
9. சுயம்வரம், குஷ்புவுக்கு ஜோடி சத்யராஜ்
10. செந்தூரப் பூவே - ஓடும் ரயில் கிளைமேக்ஸ்

PYRAMID SAIMIRA said...

1. ஜீன்ஸ் (கேமிரா அசோக்குமார்)

2. மனிதன் (இசை சந்திரபோஸ்)

3. அன்பே சிவம் (இயக்கம் சுந்தர் சி)

4. மைடியர் மார்த்தாண்டன்

5. காதல்மன்னன்

6. சிட்டிசன்

7. காசி

8. காதலர் தினம், புன்னகை மன்னன் (ரேவதி)

9. சுயம்வரம்

10. செந்தூரப்பூவே?

Anonymous said...

1. Jeans
2. Manidhan
3. Anbe Sivam
4. My Dear Kuttichaathaan
5. Indian?
6. Citizen
7. Paruthiveeran
8. Suyamvaram
9. Sendhoora Poove

கப்பி | Kappi said...

1. ஜீன்ஸ்
2. மனிதன்
3. அன்பே சிவம்
6. சிட்டிசன்
7. காசி
9. சுயம்வரம்

Ranganathan. R said...

வாங்க தஞ்சாவூர்க்காரரே… !
சௌக்கியமா… ?
பெரும்பாலானவை சரியான விடைகளே… 4,5,9 மூன்றும் தவறு…
மீண்டும் முயற்சிக்கலாமே… !

Ranganathan. R said...

அன்புள்ள வினையூக்கி… !
வருகைக்கும், விடைகளுக்கும் நன்றி… !
5 மட்டுமே தவறு… வாழ்த்துக்கள்

Ranganathan. R said...

அன்புள்ள பிரமிட் !
வருகைக்கும், விடைகளுக்கும் நன்றி… !
4,5 இரண்டு மட்டுமே தவறு… வாழ்த்துக்கள்

Ranganathan. R said...

ஜீரோ… !
என்னப்பா ஆச்சு… ?
5,7 இரண்டும் தவறு… 10 என்ன விடை ?

Ranganathan. R said...

கப்பி… !
வணக்கங்கள் பல…
சொன்னவரை விடைகள் சரியே…
கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்…

Anonymous said...

Oops, I don't know how I didn't read the 7th one properly! And, did I not answer 10th?

7. Kaasi.
10. Sendhoora Poove.

(5th, I don't know.)