30 July 2007

இன்றைய விஷயம் : 30-07-2007 : தமிழ் சினிமா – அ முதல் ஃ தானடா… !


தமிழ்ச் சினிமா பாடல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : பாடல்கள், அ முதல் ஃ வரையிலான எழுத்துக்களில் தொடங்கும். (13 பாடல்கள் – 13 எழுத்துக்கள் அதே வரிசையில்)

ரெடி… ஜூட்…

1. தியாகராஜன் – பார்வதி – டூயட் – பூவுக்குள் பூகம்பம் (அ)


2. கமலுக்கு மலேசியா பின்னணி – காக்கையில்லாச் சீமையிலே (ஆ)

3. கமலின் ஹீரோயினுக்கு L.R. ஈஸ்வரி பின்னணி – பாலசந்தர்–சுஜாதா (இ)

4. ரஞ்சித் பரோட் (ஈ)

5. ரஜினிக்கு யேசுதாஸ் டூயட் – A.V.M. – கார்த்திக்கோடு கூட்டணி (உ)

6. இளையராஜா – M.S.V கூட்டணி – R. சுந்தர்ராஜன் கூட்டணி (ஊ)

7. பார்க்க முடியாத அந்நியன் – பாடகர் ஹரிஹரன் (எ)

8. “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” (ஏ)

9. ரேஸிங் டிராக்கில் டூயட் – சிற்பி – கார்த்திக் (ஐ)

10. ஜெயலலிதா + நாகேஷ் + தசரதன் – வீட்டுக்குள்ளே ரேடியோ (ஒ)

11. கிரிஜா – சுந்தரத்தெலுங்கு ஹீரோ – இருட்டு இயக்குனர் (ஓ)

12. செல்லப்பா – முதலியார் – சேதுராமன் (ஔ)

13. விஜய் – சங்கவி – சுவலட்சுமி (ஃ)

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…

15 comments:

Sud Gopal said...

1)
2)ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
3)
4)ஈச்சங்காட்டில குயிலொண்ணு
5)உன்னைத்தானே சொந்தம் என்று
6)ஊரு சனம் தூங்கிருச்சு
7)என மன வானில் சிறகு விரிக்கும்
8)ஏன் என்ற கேள்வி இங்கு
9)ஐ லவ்யூ லவ்யூ சொன்னாளே...
10)ஒரு நாள் யாரோ..என்ன பாடல்
11)ஓ பாப்பா லாலி
12)அவ்வை சண்முகி
13)படம் நிலாவே வா..பாடல் மறந்து போச்சு

Ranganathan. R said...

Wonderful Answers... Sudarsan... !

Thanks... !

Anonymous said...

1.Anbe Oru Aasai Geetham Kaadhil Ketkadho
2.Aatukutti Muttai - modhalla I started thinking about Kamal movies set in Malaysia - it took some time to figure out . Chanceless Clue:-)
3.
4. Eeachangattile
5. Unnai Thaane
6. Ooru Sanam
7.
8. Ean Endra Kelvi
9. Lucky Man but song?
10.Major Chandrakant but song title cant remember :-(
11. Om Namaha
12.
13.Akudhe Akudhe

Hariharan # 03985177737685368452 said...

5. உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

6. ஊருசனம் தூங்கிருச்சு

8. ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை

9. ஐ லவ்யூ லவ்யூ என்று சொன்னாளே..

11. ஓ..பாப்பா லாலி..கண்மணி லாலி..

13. ஃதே ஃதே

பதிமூணு கேள்வி கேட்டதுல பதிமூணு ஆவாத நம்பர்ன்றதால என்னால இவ்வளவுதான் ஸ்கோர் பண்ண முடிஞ்சுது...

மத்தபடி எனக்கு ஆட்டத்தை சரியா ஆடத்தெரியல..நம்பர் கோணல்னு நினைக்க வேண்டாம்

Ranganathan. R said...

ராஜ்... !

வந்தமைக்கும், விடைகள் தந்தமைக்கும் நன்றி... !

வாழ்த்துக்கள்... !

Ranganathan. R said...

ஹரி... !

உண்மையை ஒப்புக்கொள்வதில் இருந்த நேர்மை அபாரம்...

மிக்க நன்றி... !

Anonymous said...

Che, 9 got it wrong. 9 is Sirpi's sutta masterpiece , right(all five songs were sutttufied from 5 different sources). Adhula, I love you sonnale right?

Anonymous said...

LR Eswari song Idhu ennadi ulagama? But andha song is Adi Ennadi Ulagam right? Kamal-Sujatha-LRE-KB vera enna song irukku?...

Anonymous said...

And Hariharan song is from Kasi right? Kasi-la Naan Kaanum Ulagangal, Punniyam thedi gnabagam irukku - vera pattu gnabagam varalai.

Ranganathan. R said...

Hi Raj...

3. Film - Ninaithale Inikkum...
7. En Mana Vaanil...

Cheers... !

Anonymous said...

Neenga endha Sujatha-vai solreenga? I thought Nadigai Sujatha? Ninaithale Inikkumla andha sujatha illaiye..

Anonymous said...

I got the song now "Inimai niraindha ulagam something something Jolly birds" correct?

Anonymous said...

1. --
2. Aattukkutti Muttaiyittu
3. Iru manam Konda ThirumaNa Vaazhvil
4. Eechangaattula Kuyil Onnu
5. -- Unnai Thaane (damn, looked up for the songs of the film!)
6. Ooru Sanam Thoongiduchi
7. En Mana Vaanil
8. Aen Endra Kaelvi
9. I Love You, Love You Endru
10.--
11. O Paapa Laali
12. Avvai Shanmughi
13. -- Akkudhe Akkudhe (had to look for the songs from the film)

Anonymous said...

Major Chandrakant song is oru Naal Yaaro. It came in Jaya TV on Saturday and immediately, I could remember thats the one.
Renga, whats the answwer for 12?Clue-ve illai.

Ranganathan. R said...

Hi Raj,

12th one clue is Kamal as Shanmugi... !