இன்றைய விஷயம் : 28-01-2008 : திரைப்படத்துக்குள் சினிமா… அது என்ன ?
தமிழ்ச் சினிமா பெயர்களில், சிலவற்றில், இன்னொரு தமிழ்ச் சினிமா பெயரும் ஒளிந்திருக்கும்.
(உம்.) Main Cinema : தேவதாஸ் - ஒளிந்த சினிமா : தாஸ்
Main Cinema வைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒளிந்த சினிமா பற்றிய குறிப்பு IN BRACKETS. திரைப்படங்களின் பெயர்களைக் (ரெண்டு… ரெண்டு… படங்கள்) கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. King and a Small Flower (சுந்தரபாண்டியபுரம். திருநெல்வேலி மாவட்டம்)
2. மனோஜ் பட்நாயக் இசையமைத்து, இயக்கிய விஜய் படம் (ஐஸ்வர்யா-முருகன்)
3. முப்பிக்குள் சித்து (திவான்… SUPER STAR)
4. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு… (விஜயகாந்த் இப்படத்தில் இரு வேடம்)
5. சாகேதராமன் – ஷாருக் கான் (பருத்திவீரனின் முன்னோடி)
6. ஜெய்சங்கர் வில்லனான முதல் படம் (திமிர் பிடித்த இயக்குனரின் இரண்டாவது படம்)
7. துபாய் கஜா… (சூர்யா… செல்வா… ஹுசேன் பாய்)
8. பேர் வெச்ச காலேஜ் (பேர் வைக்காத காலேஜ்)
9. மாற்றப்பட்ட மறை (முதல்வனின் இயக்கத்தில் ப்ளாப் படம்… காரணம் வினீத்… !)
10. HAPPY NEW YEAR (யம்மாடி… ஆத்தாடி)
நீங்களும் முயற்சிக்கலாமே…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…
17 comments:
2- என்றென்றும் காதல் - காதல்
4- நல்லவனுக்கு நல்லவன் - நல்லவன்
5- ஹே ராம் -ராம்
8- பழனிய்யப்பா கல்லூரி - கல்லூர்ர்
9- வேதம் புதிது - வேதம்
10- சகலகலா வல்லவன் - வல்லவன்
மீதி ட்ரை பண்றேன். ஆதுக்குள்ளே இதுல எத்தனை சைக்ட்ன்னு சொல்லுங்க பார்ர்ப்போம். ;-)
1- ராஜா சின்ன ரோஜா
3- சிப்பிக்குள் முத்து - முத்து
6- முரட்டு காளை - காளை
1. ராஜா சின்ன ரோஜா (ரோஜா)
2. மனோஜ் பட்நாயக் இசையமைத்து, இயக்கிய விஜய் படம் (ஐஸ்வர்யா-முருகன்)
3. சிப்பிக்குள் முத்து (முத்து)
4. நல்லவனுக்கு நல்லவன் (நல்லவன்)
5. ஹே ராம் (ராம்)
6. முரட்டுக் காளை (காளை)
7. துபாய் கஜா… (சூர்யா… செல்வா… ஹுசேன் பாய்)
? (நாயகன்)
8. பழனியப்பா கல்லூரி (கல்லூரி)
9. மாற்றப்பட்ட மறை (முதல்வனின் இயக்கத்தில் ப்ளாப் படம்… காரணம் வினீத்… !)
10.சகலகலா வல்லவன் (வல்லவன்)
1.ராஜா சின்ன ரோஜா(ரோஜா)
2.என்றென்றும் காதல்(காதல்)
3.சிப்பிக்குள் முத்து(முத்து)
4.நல்லவனுக்கு நல்லவன்(நல்லவன்)
5.ஹே ராம்(ராம்)
6.முரட்டுக்காளை(காளை)
7.கதாநாயகன்(நாயகன்)
8.பழனியப்பா கல்லூரி(கல்லூரி)
9.வேதம் புதிது(வேதம்)
10.சகலகலாவல்லவன்(வல்லவன்)
1.ராஜா சின்ன ரோஜா(ரோஜா)
2.என்றென்றும் காதல்(காதல்)
3.சிப்பிக்குள் முத்து(முத்து)
4.நல்லவனுக்கு நல்லவன்(நல்லவன்)
5.ஹே ராம்(ராம்)
6.முரட்டுக்காளை(காளை)
7.கதாநாயகன்(நாயகன்)
8.பழனியப்பா கல்லூரி(கல்லூரி)
9.வேதம் புதிது(வேதம்)
10.சகலகலாவல்லவன்(வல்லவன்)
1. ராஜா சின்ன ரோஜா (ரோஜா)
2. என்றென்றும் காதல் (காதல்)
3. சிப்பிக்குள் முத்து (முத்து)
4. நல்லவனுக்கு நல்லவன் (நல்லவன்)
* 5. ஹே ராம் (ராம்)
* 6. முரட்டுக்காளை (காளை)
7. வெற்றிக்கொடி கட்டு (வெற்றி)
9. வேதம் புதிது (வேதம்)
10. சகலகலா வல்லவன் (வல்லவன்)
* போட்டது கூகுளாண்டவரின் உதவியுடன் (ஹிஹி)
//8. பேர் வெச்ச காலேஜ் (பேர் வைக்காத காலேஜ்)//
ஏங்க, விளையாடறீங்களா? :-) இதை வச்சு எப்படிங்க கண்டுபிடிக்கிறது??
Raja Chinna Roja, Roja
Endrendrum Kaadhal, Kaadhal
Sippikkul Muthu, Muthu
Nallavanukku Nallavan, Nallavan
Hey! Ram, Raam
Murattuk Kaalai, Kaalai
Kadhanayagan, Nayagan
Pachaiyappa Kalloori (?), Kalloori
Vedham Pudhidhu, Vedham
Sakalakala Vallavan, Vallavan
அன்புள்ள மை ஃப்ரெண்ட்,
சொன்ன எல்லாமே சரிதான்… பின்னிட்டீங்க… !
வாழ்த்துக்கள்… !
அன்புள்ள மை ஃப்ரெண்ட்,
சொன்ன எல்லாமே சரிதான்… பின்னிட்டீங்க… ! வாழ்த்துக்கள்… !
தஞ்சாவூர்க்காரரே… !
வந்தமைக்கு… விடைகள் தந்தமைக்கு மிக்க நன்றி… !
அது எப்படி… ? தமிழ் சினிமான்னா எல்லாருமே தூள் கிளப்பறீங்க… !
பாசமலர்… ! (என்ன ஒரு பேர்… ! அற்புதம்)
100 % சரியான விடைகள்…
Congratulations… !
சேதுக்கரசி… !
வாங்க… வாங்க…
தொடரும் ஆதரவுக்கு நன்றிகள் பல…
எல்லாக் கேள்விகளுக்கும் கரெக்ட் பதில்கள் தந்துட்டீங்க… ! (கல்லூரி தவிர)
வாய்யா ஜேம்ஸ்… !
சௌக்கியமா… ?
அது என்னப்பா “பச்சையப்பா கல்லூரி…”
எப்பவும் போலவே… எல்லாம் சரி… CHEERS… !
1. Raja Chinna Roja (Roja)
2. Endrendrum Kadhal(Kadhal)
3. Chippikul Muthu (Muthu)
4. Nallavanukku Nallavan (Nallavan)
5. Hey Ram (Ram)
6. Murattu Kaalai (Kaalai)
7. KadhaNayagan (Nayagan)
8. Pachaippa Kalloori (Kalloori)
9. ParaSakthi (Shakthi)
10. Sakalakala vallavan (vallavan)
Did lot of Googling to find few answers...
1. Raja Chinna Roja (Roja)
2. Endrendrum Kadhal(Kadhal)
3. Chippikul Muthu (Muthu)
4. Nallavanukku Nallavan (Nallavan)
5. Hey Ram (Ram)
6. Murattu Kaalai (Kaalai)
7. KadhaNayagan (Nayagan)
8. Pachaippa Kalloori (Kalloori)
9. ParaSakthi (Shakthi)
10. Sakalakala vallavan (vallavan)
Did lot of Googling to find few answers...
Post a Comment