30 July 2008

இன்றைய விஷயம் - 30-07-2008 : தமிழ்ச் சினிமாவில் இரட்டை வேடம்...

கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில் நடித்த படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு – 1 : அண்ணன் – தம்பி, அப்பா - மகன் வேடங்கள் இல்லை.
உப-குறிப்பு – 2 : ஒரே நடிகரின் இரண்டு டபுள் ஆக்‌ஷன் படங்கள் இல்லை.

1. பிரபுதேவா... ஜானகிராமன்... சுருக்கினால்... Super Star
2. கண்ணா... ரஜினிகாந்த்... செவாலியே... Never
3. ரெண்டு தளபதி... ரெண்டு தளபதி... Diamond Girl
4. சின்னா... விவேக்... STD Booth
5. பழைய கேடி... புதிய பதிப்பு... I am Back
6. இலங்கை ரேவதி... செல்லப்பா... Dancer Hero
7. பிரபு... விசு... கண்ணகி புருஷன்... Director
8. இருக்கு... இல்லை... Best Friend
9. குவாட்டர் கோவிந்தன்... சுத்தி சாமியார்... Cool Drinks

நீங்களும் முயற்சிக்கலாமே...

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

14 comments:

thanjavurkaran said...

1. பிரபுதேவா... ஜானகிராமன்... சுருக்கினால்... Super Star

நாம் இருவர் நமக்கு இருவர்

2. கண்ணா... ரஜினிகாந்த்... செவாலியே... Never

கெளரவம்

3. ரெண்டு தளபதி... ரெண்டு தளபதி... Diamond Girl

அழகிய தமிழ் மகன்

4. சின்னா... விவேக்... STD Booth
பேரழகன்

5. பழைய கேடி... புதிய பதிப்பு... I am Back

பில்லா 2007

6. இலங்கை ரேவதி... செல்லப்பா... Dancer Hero

புன்னகை மன்னன்

7. பிரபு... விசு... கண்ணகி புருஷன்... Director

8. இருக்கு... இல்லை... Best Friend

9. குவாட்டர் கோவிந்தன்... சுத்தி சாமியார்... Cool Drinks

Shiny said...

1.
2. கௌரவம்
3. அழகிய தமிழ் மகன்
4. பேரழகன்
5. பில்லா
6. புன்னகை மன்னன்
7.
8. அன்பே ஆருயிரே
9. மக்கள் என் பக்கம்

ஷைனி said...

1.
2. கௌரவம்
3. அழகிய தமிழ் மகன்
4. பேரழகன்
5. பில்லா
6. புன்னகை மன்னன்
7. மிடில் கிளாஸ் மாதவன்
8. அன்பே ஆருயிரே
9. மக்கள் என் பக்கம்

venkatramanan said...

2. கண்ணா... ரஜினிகாந்த் - கெளரவம்
3. ரெண்டு தளபதி - அழகிய தமிழ்மகன்
4. சின்னா... விவேக் - - பேரழகன்
5. பழைய கேடி... புதிய பதிப்பு - பில்லா
6. இலங்கை ரேவதி - புன்னகை மன்னன்
7. பிரபு... விசு... கண்ணகி புருஷன்... Director - கூடு விட்டு கூடு பாயற படம் - என்னன்னு ஞாபகம் வரல்லை!
8. இருக்கு... இல்லை... Best Friend - நியூ?
9. குவாட்டர் கோவிந்தன்... சுத்தி சாமியார்... Cool Drinks - உலகம் பிறந்தது எனக்காக! (கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கிறேன்!)

Ranganathan. R said...

வணக்கம் ஷைனி,

முதல் முறையா நம்ம பேட்டை பக்கம் வந்திருக்கீங்க... !

சொன்ன விடைகளில் பெரும்பாலும் சரியே... வாழ்த்துக்கள்...

தவறானவை... மிடில் கிளாஸ் மாதவன், மக்கள் என் பக்கம் (இரண்டிலும் ஹீரோ டபுள் ஆக்‌ஷன் இல்லை)

Ranganathan. R said...

ஹலோ தஞ்சாவூர்க்காரரே... !

வந்தமைக்கு... பதில்கள் தந்தமைக்கு நன்றி...

Ranganathan. R said...

வெங்கட்ரமணன்...

9-வது சரியாகச் சொன்ன ஒரே ஆள் நீங்கதான்...

வாழ்த்துக்கள்...

சரவணகுமரன் said...

1) நாம் இருவர்... நமக்கு இருவர்...
2) பாரிஸ்டர் ரஜினிகாந்த்
3) ரெண்டு
4) பேரழகன்
5) பில்லா 2007
6) புன்னகை மன்னன்
7) காவலன் அவன் கோவலன்
8) அ... ஆ...
9) உலகம் பிறந்தது எனக்காக

1 & 3 மட்டும் டவுட்'டா இருக்கு... :-)

Ranganathan. R said...

வணக்கம் சரவணகுமாரன்...

சொன்ன விடைகள் அத்தனையும் சரியே... நீங்கள் சொன்னமாதிரி 1 & 3 தவிர...

வாழ்த்துக்கள்...

venkatramanan said...

ரங்கநாதன்!
மிக்க நன்றி! உங்க இடுகைகள் எனக்கு நொம்ப பிடித்தமானதாயிருக்கு! ஒரு niche தன்மையுடையதா இருக்கு! கிழக்குல சொல்லி இதை நீங்க ஒரு ஒல்லி புத்தகமாவே போடலாம்! நிஜமாத்தான் சொல்றேன்! அட நம்புங்கப்பா! What say!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Surya said...

07.kovalan en kavalan

கும்மாங்கோ said...

1) ஜானி ?

All other questions are already answered correctly.

தமிழ்ப்பறவை said...

1.jhony

தமிழ்ப்பறவை said...

1.jhony