22 September 2008

இன்றைய விஷயம் : 21-09-2008 – தமிழ்ச்சினிமாவில் என்னோடு சேருங்கள்


தமிழ்ப் படங்களின் பெயர்களின் சிலவற்றில் இரண்டாவது வார்த்தை ‘என்’ என்று இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் இடம்பெற்ற ஒரு பாடல் தரப்பட்டுள்ளது. படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

குறிப்பு : எல்லாப் படங்களின் நடுவார்த்தையும் ‘என்’ தான்... ‘என்னை’ ‘எந்தன்’ இது மாதிரியெல்லாம் இல்லை... ரெடி... ஜூட்...
1. ஆண்டவனப் பாக்கனும்...
2. பொட்டு வைத்த முகமோ...
3. எட்டணா இருந்தா...
4. வானம்பாடி பாடும் எல்லாமே... !
5. சொர்க்கம் மதுவிலே...
6. மன்னா உன் கோவிலைத் தேடி... (ரேகா)
7. நம்பாத நம்பாத... சில பொன்னுங்கள நம்பாத...
8. உயிரே உயிரே... இது தெய்வீக சம்பந்தமோ... (மாஸ் + மனிஷா)
9. வீணை பேசும்... அதை மீட்கும் விரல்களைக் கண்டு...
10. பாடுவோர் பாடினால்...
(4-ம், 9-ம் google பண்ணுங்க... நானும் அதைத்தான் செஞ்சேன்...)

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்... இரா. அரங்கன்…

7 comments:

Anonymous said...

1. மக்கள் என் பக்கம்
2. சுமதி என் சுந்தரி
3. எல்லாமே என் ராசாதான்
4. எல்லாமே என் தங்கச்சி
5. சட்டம் என் கையில்
6. வேடிக்கை என் வாடிக்கை
7. மோனிஷா என் மோனலிஷா
8. எல்லாமே என் காதலி
9. வாழ்வு என் பக்கம்
10. கண்ணன் என் காதலன்

ஷைனி. ஜெ

குமார் வீரராகவன் said...

1.மக்கள் என் பக்கம்
2.சுமதி என் சுந்தரி
3.எல்லாமே என் ராசாதான்
4.எல்லாமே என் தங்கச்சி
5.சட்டம் என் கையில்
6.வேடிக்கை என் வாடிக்கை
7.மோனிஷா என் மோனலிசா
8.எல்லாமே என் காதலி
9.வாழ்வு என் பக்கம்
10.கண்ணன் என் காதலன்

SuryaRaj said...
This comment has been removed by the author.
Ranganathan. R said...

Surya, Shiny and Gummango...

All answers correct...

Kalakkal... Super... Vaazhthukkal...

Anonymous said...

When will the next post

Anonymous said...

1. People En Side
2. Sumathy En Beauty
3. All En Rasa dhaan
4. No idea.
5. Law(Frame) En kaiyil
6. Vedikkai en vaadikkai
7. TR's magnum opus starring mumtaz, who is a magnum opus herself :-)
8. Criminal in Telugu/Hindi - whats the title in Tamil. Something en something :-)
9. Life en pakkam
10. Kannan En lover

Anonymous said...

1. People En Side
2. Sumathy En Beauty
3. All En Rasa dhaan
4. No idea.
5. Law(Frame) En kaiyil
6. Vedikkai en vaadikkai
7. TR's magnum opus starring mumtaz, who is a magnum opus herself :-)
8. Criminal in Telugu/Hindi - whats the title in Tamil. Something en something :-)
9. Life en pakkam
10. Kannan En lover