இன்றைய விஷயம் : 13-10-2008 – தமிழ் சினிமாவில் 1... 2... 3...
குறிப்புகளில் இருந்து மூன்று மூன்றாகத் தரப்பட்டுள்ள தமிழ் சினிமா பெயர்களைக் கண்டுபிடியுங்கள்.
குறிப்பு : ஒவ்வொரு மூன்று சினிமாக்களுள் ஒரு ஒற்றுமை உண்டு. முதல் சினிமாப்பெயர் ஒரு வார்த்தை மட்டுமே கொண்டது. இரண்டாம், மூன்றாம் சினிமாப்பெயர்கள், முறையே இரண்டு மற்றும் மூன்று வார்த்தைகள் கொண்டது, அவற்றுள் ஒரு வார்த்தை முதல் சினிமாவின் பெயராகும். (போதுமா... !)
(உம்) நல்லவன், நல்லவனுக்கு நல்லவன், நாட்டுக்கு ஒரு நல்லவன்
ரெடி... ஜூட்...
1. சிவாஜி, ரஜினி, பிரபு (Kingடா)
2. ரஜினி, வைரமுத்து பிறந்த ஊர் + ரஜினி, ஜெயராம்+கவுண்டர்
3. ?, பார்த்திபன் + பாரதி, ரஜினி + ராபின்ஹூட்
4. வேலுத்தொண்டைமான், விஜயகாந்த், கமல் + AVM
5. சங்கீதா, செயின் ஜெயபால், பாரதிராஜா + பாபு + ரமா
6. ஜிகர்தண்டா, வினோத் + திவ்யா, சுப்ரபாதம் + டெலிபோன்
7. சிம்பு, கங்கை அமரன் + கேப்டன், சின்னமணி (தே.மு.தி.க)
8. செல்வமணி + காலேஜ், வசந்த் + SPB, விசு
9. மூவேந்தரில் ஒருவர், இருவர், மூவர்
10. நேரு, ஊர்வசி + குஷ்பு, ரஜினி + AVM + Cartoon
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...
13 comments:
பாராட்டுக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com/
1. ராஜா,ராஜாதி ராஜா, ராஜகுமாரன்
5.உயிர், உயிருலுள்ளவரை உஷா, என்னுயிர்த்தோழன்
8. கண்மணி, கேளடி கண்மணி,பெண்மணி அவள் கண்மணி
9. பாண்டியன், சேரன் பாண்டியன்,.......? சேரன் சோழன் பாண்டியன்
10. ரோஜா,ரெட்டை ரோஜா, ராஜா சின்ன ரோஜா.
6. காதல், காதல் கொண்டேன், காலமெல்லாம் காதல் வாழ்க
7. கோவில், ........., அம்மன் கோவில் கிழக்காலே
இதுக்கு மேல முடியல...........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
1. Raja, Rajadhi Raja(or Kuppathu Raja or Pokkiri Raja - take your pick!), Rajakumaran(Idhu konjam doubt)
2.?,?, Murai Maman
3.
4.Thambi, Thambi Thanga Kambi, Thoongadhae Thambi Thoongadhae
5. Uyir, uyirullavarai Simbuvin Amma, En uyir Thozhan Ilaiyaraja:-)(sirikadhenga, this was how the posters looked like - this was their reunion film and Ilayaraja was in as big a font as the rest of the movie name)
6. Kadhal, Kadhal Kondaen,
7.
8. Kanmani, Keladi Kanmani, Penmani aval Kanmani
9.Pandiyan, Cheran Pandiyan, Cheran Chozhan Pandiyan(Ippadi oru padam irukka? Idhu yaaru nadichadnunnu kelvi vecheengana oru paya answer panna mattan)
10. Roja, Rettai Roja, Raja Chinna Roja
1. Raja, Rajadhi Raja(or Kuppathu Raja or Pokkiri Raja - take your pick!), Rajakumaran(Idhu konjam doubt)
2.?,?, Murai Maman
3.
4.Thambi, Thambi Thanga Kambi, Thoongadhae Thambi Thoongadhae
5. Uyir, uyirullavarai Simbuvin Amma, En uyir Thozhan Ilaiyaraja:-)(sirikadhenga, this was how the posters looked like - this was their reunion film and Ilayaraja was in as big a font as the rest of the movie name)
6. Kadhal, Kadhal Kondaen,
7.
8. Kanmani, Keladi Kanmani, Penmani aval Kanmani
9.Pandiyan, Cheran Pandiyan, Cheran Chozhan Pandiyan(Ippadi oru padam irukka? Idhu yaaru nadichadnunnu kelvi vecheengana oru paya answer panna mattan)
10. Roja, Rettai Roja, Raja Chinna Roja
அத்திரி,
வணக்கம்... முதல் முறையாக நம்ம பேட்டைக்கு வந்துள்ளீர்கள்... நன்றி...
சொன்னவரை எல்லா விடைகளுமே சரி...
இதுக்கே முடியலையாமே... !
ராஜ்...
வாங்க... வாங்க...
போனமுறையே ரொம்ப தாமதமாக வந்தீங்க...
இந்த தடவையும்... சொன்னவரை விடைகள் சரி...
அதுலேயும் அந்த 9-வது விடைக்கான குறிப்பு... ரசித்துச் சிரித்தேன்...
Cheers... !
சிவா...
என்ன... இப்படி ஒரு கனமான பதிவுகளைப் போட்டுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்... இனிமேல்... தவறாது உங்கள் பதிவுகளைப் படிப்பேன்...
7. Kovil, Kovil Kaalai, Amman Kovil Kizhakkale
naan, Ammuvagiya Naan, Naan Sigappu Manidhan(or Naan Mahan alla)
3 dhaan crack panna mudiyalai
10.Roja,Rettai Roja,Raja Chinna Roja
09.Cheran,Cheran Pandiyan,Cheran Chozhan Pandiyan
08.Kanmani,Keladi Kanmani,Penmani Aval Kanmani
07.Kovil.Kovil Kaalai,Ammam Kovil Kizhakkale
06.Kaadhal.Kaadhal kondaen,Kaalamellam Kaadhal Vaazhga
05.Uyir, En Uyir Thozhan
04.Thambi, ,Unnal Mudiyum Thambi
03.Naan,Ammuvagiya Naan,Naan sigappu manidhan
02.Maapillai,Vadugappatti Maapillai,Periya idathu Maapillai
01.Raja,Rajathi Raja,Raja Kaiyya Vecha
ராஜ்...
3-வதுதான் சொல்லிட்டீங்களே... !
வேற எது கஷ்டமானது... ?
சூர்யா...
வருக... வருக...
சொன்ன விடைகள் எல்லாமே சரி...
பிரமாதம்...
Post a Comment