இன்றைய விஷயம் : 24-03-2009 – தமிழ் சினிமாவில் விசித்திர கதாபாத்திரங்கள்
தமிழ்ப் படங்கள் சிலவற்றில் வினோதமான பெயர்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள், அந்தப் பெயரினாலேயே நம் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும். உம். காக்கர்லா சத்யநாராயணா (காதலன்)
அதுமாதிரியான வித்தியாசமான கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். குறிப்புகளும் உண்டு.
1. வால்பாறை வரதன்
2. பிரான்சிஸ் அன்பரசு (கோலியால் காலி)
3. அகரம் சேது
4. Dr. ராஜு சுந்தரம் (ஸ்கூல் போகாமல் பீச்சில்...)
5. எண்கவுண்டர் சங்கர்
6. ஜேம்ஸ் அப்பாதுரை (Corporation Commissioner)
7. இப்போ ராமசாமி
8. இயந்திரச் செம்மல் எத்திராஜ் (முதலமைச்சருக்கு நிதி)
9. டைமண்ட் பாபு
10. அன்னவேலி கண்ணையன் (OTMP)
நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...
17 comments:
நாய் சேகர்..
ஸ்னேக் பாபு..
காசிமேடு ஆதி..
நெல்பேட்டை சீனி...
ராக்போர்ட் சந்துரு..
captain prabakaran
valtar vetrivel
1. raajathi raaja
2.aboorva sagotharagal
3.kakka kakka
4.chennai 600028
5.Dhill
6.Indian
7.baba
8.almost got it,,,bt
9.thenali
10.thinking thinking
10 Boys
1) ராஜாதி ராஜா
2) அபூர்வ சகோதரர்கள்
3) காக்க காக்க
4)
5) தூள்
6)
7) பாபா
8)
9) தெனாலி
10) பாய்ஸ்
சூர்யா,
சொன்ன பதில்கள் எல்லாமே மிகச் சரி... முதல் முதலாய் வந்து விடைகள் தந்தமைக்கு கோடி நன்றிகள்... !
கும்மாங்கோ...
ஆல் ரைட்... பாக்கியையும் முயற்சி பண்ணுங்கோ...
தன்ஸ்,
சரியான FORM-ல இருக்கீங்க போல...
டக்ளஸ் அண்ணே...
சந்தோஷமா... ?
உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன... படுத்துறாங்கண்ணே... !
8. Gentleman
1. Raajadhi Raja
2. Aboorva Sagodharargal
3. Khakka Khakka
4.
5. Dhill
6.
7. Baba
8.
9. Thenali
10.
1. வால்பாறை வரதன் - ராஜாதிராஜா
3. அகரம் சேது - காக்க...காக்க...
4. Dr. ராஜு சுந்தரம் (ஸ்கூல் போகாமல் பீச்சில்...) - சென்னை 600028
5. எண்கவுண்டர் சங்கர் - தில்
7. இப்போ ராமசாமி - பாபா
10. அன்னவேலி கண்ணையன் (OTMP) - பாய்ஸ்
9 தெனாலி ராமன்
4 சென்னை 600028
1) ராஜாதிராஜா
2) அபூர்வ சகோதரர்கள் (கமல் version)
3)
4) சென்னை 600028
5)
6) இந்தியன்
7) பாபா
8) ஜென்டில்மேன் (?)
9) தெனாலி
10) பாய்ஸ்
eppathaan matha commentsa post panna poriyo!!! eppa paarthalum 4comments 4 commentsne sollittu irukku
ரங்கநாதன்!
முக்கால் வருசமாகியும் புதுசா ஏதும் போடலியே!
புதுவருசமே பொறந்துருச்சு! அடிச்சு ஆடுங்க பாஸ்!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
Post a Comment