இன்றைய விஷயம் – 11-12-2006 : உடைந்த படம்… என்ன படம்… ?
கிழிந்த செய்தித்தாள்களில் தமிழ்ப் படங்களின் உடைந்த பெயர்கள் உள்ளன. அவை என்ன படங்கள் என்று முடிந்தால் கண்டுபிடியுங்கள்… குறிப்புகளும் உண்டு.
ரெடி… ஜூட்…
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/11-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...
13 comments:
சட்டுன்னு தோணுன பதிலைக் கீழே தர்றேன்:
1. படையப்பா - சௌந்தர்யாவுக்குக் கடைசிப்படமோ?
2. சகலகலா வல்லவன்
4. நெற்றிக்கண்
5. பெற்றால்தான் பிள்ளையா?
7. காதலிக்க நேரமில்லை
8. மீண்டும் கோகிலா
9. உயர்ந்த மனிதன்
மீதியை யோசிச்சு அப்புறமா தர்றேன்
நிலா... !
விடைகள் பார்த்தேன்... அருமை...
கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்... !
Thanks... !
நிலா... !
விடைகள் பார்த்தேன்... அருமை...
கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்... !
Thanks... !
1. Padayappa
2. Sakalakala vallavan
3.
4. Netrikann
5. Petral than pillayaa
6. Thanga Padakkam
7. Kadhalikka Neramillai
8. Meendum Kokila
9.
10.Paadum Vaanampaadi
1) படையப்பா
2) சகலகலாவல்லவன்
3)
4) நெற்றிக்கண்
5)
6)
7)காதலிக்க நேரமில்லை
8) மீண்டும் கோகிலா
9)உயர்ந்த மனிதன்
10)
எது எல்லாம் சரின்னு தகவல் சொல்லுங்க. மத்தது எல்லாம் வந்து முயற்சி பண்ணறேன்.
6) தங்கப்பதக்கம்
1. Padaiyappa
2. Salkala kala vallavan
3.
4. Netri Kann
5. Petraalthaan Pillaiyaa
6.
7. Kaathalikka Neramillai
8. Meendum Kokila
9.
1.padayappa
2.sakala kala vallavan
4.netrikann
5.petral dhan pillaya
7.kadhalikka neramillai
10.padum vanam padi
ராதிகா, சூர்யா, பாலா & கொத்தனார் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்... விடைகள் அனைத்தும் அருமை.
Good Going... !
Thankyou once again... !
Cheers... !
3. Kizhakku Kadarkarai
அன்புள்ள அனைவருக்கும்,
சமீபத்திய கேள்விகளுக்கான விடை இதோ...
1. படையப்பா (சிவாஜிக்குக் கடைசிப் படம்)
2. சகலகலா வல்லவன் (AVM Production)
3. கிழக்குக் கடற்கரைச் சாலை (ஸ்டான்லி - ஸ்ரீகாந்த் கூட்டணி)
4. நெற்றிக்கண்
5. பெற்றால்தான் பிள்ளையா ?
6. தங்கப்பதக்கம்
7. காதலிக்க நேரமில்லை
8. மீண்டும் கோகிலா
9. உயர்ந்த மனிதன்
10. பாடும் வானம்பாடி
மீண்டும் சந்திப்போம்... இரா. அரங்கன்...
சரி. போன முறை கேட்ட கேள்விகளுக்கான (படங்களில் எண்கள்) விடைகள் இதோ...
1. இரு வல்லவர்கள்.
2. அந்த 7 நாட்கள்.
3. நவரத்தினம்
4. எட்டுப்பட்டி ராசா
5. பத்து மாத பந்தம்
6. நாலும் தெரிந்தவன்
7. முத்துக்கள் மூன்று
8. அந்த ஒரு நிமிடம்
9. ரெண்டும் ரெண்டும் அஞ்சு
10. ஆறு
Enjoy... !
yo man your blog is really cool.keep up the good work
Post a Comment