28 March 2008

இன்றைய விஷயம் : 28-03-2008 – ஆங்கிலமும், தமிழ்ச்சினிமாவும்


தமிழ்ச் சினிமாப் பாடல்களில் ஆங்கில வார்த்தையில் தொடங்கும். அப்படிப்பட்ட பாடல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பாடல்களையும், படங்களையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : தரப்பட்டுள்ள குறிப்புகளும் ஆங்கிலத்திலேயே (உடைந்த) உள்ளன.

1. Tring Tring… Who is smiling ?
2. The name of the film – One of the two heroes in THIRUDA THIRUDA
3. It’s the dancer-actor’s JACKPOT to dance with this heroine, at least for a song.
4. A flower from this PLANET-METAL.
5. Annai Mary Matha + Sammanasu Pandian : A hero is born, and he is not OLD.
6. Alphabets from a Universal Hero.
7. Double Bell + a big sea director (C-ing him now as an actor)
8. What if one month goes ? It’s all because of YOU…
9. Hey… what happened to my question… you opposition party… !
10. Oh… Pair of Birds… ! sings the Parrot of Karnataka…

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

9 comments:

சேதுக்கரசி said...

1. டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா? (இந்தியன்)
4. மெர்க்குரிப் பூக்கள் (ரட்சகன்)
9. ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி! கேள்விக்கு பதிலும் என்னாச்சு? (இருவர்)
10. லவ் birds லவ் birds தக்கதிமிதா (அன்பே வா)

Anonymous said...

10.Love birds(Pudhiya Paravai)
09.Hello Mr.Ethir katchi(Iruvar)
08.June ponal(Unnale Unnale)
07.Mobilea Mobilea(Rendu)
06.ABC nee vaasi(Oru Kaidhiyin Diary)
05.Macarina(Kushi)
04.Mercury poove(Pudhiya geethai)
03.Metro channel(Indhu)
02.I want to tell u Something(Anandh)
01.Telephone manipol(Indian)---SuryaRaj

MyFriend said...

1- ட்ரிங் ட்ரிங் - அமரன்
2- I want to tell you & Hey you come - ஆனந்த்
7- i love you - உள்ளத்தை அள்ளித்தா
8- Hello Miss - உன்னாலே உன்னாலே
9- Hello Mister Ethirkadchi - இருவர்
10- Love Birds - அன்பே வா

Anonymous said...

1. telephone mani pol.. (Indian)
2. I want to tell u.. (Anand)
3. Metro Channel.. (Indhu)
4. Mercury Pookal.. (Ratchagan)
5.
6. A B C, Nee vaasi.. (Oru Kaidhiyim Dairy)
7.
8.
9. Hello Mr. Edhir Katchi (Iruvar)
10. Love Birds (Anbe Vaa)

will try to answer the remaining...

குமார் வீரராகவன் said...

2. I wanted to tell u something (ஆனந்த்)
3. Metro Channel (இந்து)
5. New (நியூ) or Macharina (குஷி)
6. ABC நீ வாசி (ஒரு கைதியின் டைரி)
7. I love u (உள்ளத்தை அள்ளித் தா)
9. Hello Mr எதிர்க்கட்சி (இருவர்)
10. Love Birds (அன்பே வா)

The clues are really tough.
Give some more clues.

குமார் வீரராகவன் said...

1. டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா (இந்தியன்)
8. ஜூன் போனால் ஜூலை காற்றே (உன்னாலே உன்னாலே)
4, 6 & 7, not sure about the answer.

பாச மலர் / Paasa Malar said...

1. டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா? - இந்தியன்

2. பாடம் ஆனந்த் - பாடல் நினைவில் இல்லை.

4. மெர்க்குரிப் பூக்கள் காதல் நிலாக்கள் - ரட்சகன்

6. ஏபிசி நீ வாசி - ஒரு கைதியின் டைரி.

9. ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி - இருவர்

10. லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமிதா - அன்பே வா.

Anonymous said...

8. June Ponal July(Unnale Unnale)

சேதுக்கரசி said...

பதில்கள்? :-)