இன்றைய விஷயம் - 20-04-2008 : தமிழ்ச் சினிமாவில் உறவுகள்
தமிழ்ப் படப் பெயர்களில் சிலவற்றில் உறவுகள் ஒளிந்திருக்கும். (உம். அன்புள்ள அப்பா) அப்படிப்பட்ட படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. சினிமாப் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உப-குறிப்பு 1 : எந்த உறவும் இரண்டு முறை தரப்படவில்லை.
உப-குறிப்பு 2 : படங்களின் பெயர்களில் இடம்பெற்ற உறவுகள் (+ சில additional உறவுகள்)கேள்விகளுக்குக் கீழே தரப்பட்டுள்ளன (வரிசையாக அல்ல)
1. இட்லி நடிகையும், இன்று போய் நாளை வந்த நடிகரும் இணைந்த படம்…
2. வெத்தலை மடிச்சு கொடுத்த பொம்பளையாக ஊர்வசி நடித்த படம்…
3. வி. சேகர் இயக்கத்தில் ஜனகராஜ் மாமனார்…
4. வைதேகி காத்திருந்தாள் (விஜயகாந்த்+ரேவதி+சுந்தர்ர்ராஜன்) வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றிப்படம்…
5. கங்கை அமரன் இயக்கத்தில் செல்வா, ரஞ்சிதா நடித்த படம்…
6. வேலுத்தொண்டைமானாக A. Ars நடித்த படம்.
7. பராசக்தியில் உடன்பிறப்புதான் இதிலும் உடன்பிறப்பு (சிம்புவும் உண்டு)
8. கபி… கபி… மேரே தில் மே… (தமிழ் படத்தில் வந்த காமெடி குட்டிப் பாடல்-தாடிக்காரர்)
9. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று M.G.R பாடிய படம்…
10. நாரதர் நாயுடுவா அப்பாவின் அண்ணன்… !
(அண்ணன், அக்கா, அம்மா, தங்கை, மாமனார், மாமன், அத்தை, தம்பி, மச்சினி, மச்சான், மாமியார், மாப்பிள்ளை, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி)
நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… + இரா. அரங்கன்…
10 comments:
1. அம்மா வந்தாச்சு (குஷ்பூ, பாக்யராஜ்)
2. பாட்டி சொல்லைத் தட்டாதே
3. இதுவும் தெரிஞ்ச படந்தான். படக்குன்னு பேரு நினைவுக்கு வரலை. நிழல்கள் ரவி, சரண்யா, ஐஸ்வர்யா எல்லாம் உண்டு.
4. இதுல முரளி கூட உண்டு. படம் பேரு நினைவுக்கு வரலையே. கருப்பு நிலான்னு பாட்டு கூட உண்டே...
5. அத்தமக ரத்தினமே
6.
7. என் தங்கை கல்யாணி
8. மாமன் மகள்
9. என் அண்ணன்
10. பட்டுக்கோட்டை பெரியப்பா
1.amma vanthaachu.
2.paatti sollai thattathae.
3.naan pudicha maappillai.
4.en aasai machaan.
5.athai maha rathinamae.
6.thambi.
7.en thangai kalyani.
8.maaman mahal.
9.en annan.
10.pattukottai periyappa.
1. Amma Vandhaachu
2. Paati solla thattadhey
3. Nan pudicha maapillai
4. En Aasai machan
5. Athai maga rathiname
6. Thambi
7. En Thangai Kalyani
8.
9. En Annan
10. Patukottai Periyappa
1. அம்மா வந்தாச்சு
2. பாட்டி சொல்லைத் தட்டாதே
3. நான் பிடிச்ச மாப்பிள்ளை
4. என் ஆசை மச்சான்
5. அத்தமக ரத்தினமே
6. தம்பி
7. என் தங்கை கல்யாணி
8. மாமன் மகள்
9. என் அண்ணன்
10. பட்டுக்கோட்டை பெரியப்பா
வணக்கம் ராகவன்...
சொன்னவரை விடைகள் அனைத்தும் சரியே...
அந்த ரெண்டும் கூட கொஞ்சம் யோசித்தால் கிடைத்துவிடும்...
வாழ்த்துக்கள்... !
ஆங்கிலத்தில் வந்துள்ள தமிழ்ப்பறவையே... !
10/10... வெரி குட்... !
வாங்க கும்மாங்கோ... !
வழக்கம்போல் பின்னிட்டீங்க... ! எல்லா விடைகளும் பிரமாதம்...
Cheers... !
ராதிகா... வணக்கம்... !
9/10
அந்த ஒன்று மட்டும்... ஏன் பாக்கி ?
thamizhil aangila vaazhthu sonna ranga vukku nandri.....
01.Amma Vandhachu
02.Paati Sollai Thattadhe
03.Naan Pudicha Maapillai
04.En Aasai Machan
05.Athai Maga Rathiname
06.Thambi
07.En Thangai Kalyani
08.Maaman Magal
09.En Annan
10.Pattukottai Periyappa
Post a Comment