இன்றைய விஷயம் : 29-10-2008 – தமிழ் சினிமாவில் இங்கிலீஷ்ஷ்ஷ்... !
தமிழ்ப் படங்களின் பெயர்களில் சில ஆங்கில வார்த்தைகளாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
உப-குறிப்பு : எண்களைப் பெயர்களாகக் கொண்ட படங்கள் இதில் இல்லை. (உ.ம்) 123, 12B etc.,
ரெடி... ஜூட்...
1. கோவிந்தா
2. விக்ரமேஜிக்கியன்
3. ஆள்தோட்ட பூபதி
4. கணேஷ்-சந்தியா
5. கிச்சா
6. ஆங்கில அகரம் நாலு
7. கமல்... ரயில்...
8. வைகை... எலி... பஸ்
9. ஆனந்த விகடன்... அது... !
10. கருப்பு வெள்ளை பஸ்... கிக்...
நீங்களும் முயற்சிக்கலாமே... !
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...
15 comments:
1. Three Roses
2. King
3. Youth
4. Love Today
5. Gentleman
6. ABCD
7. Mumbai Express
8. Sundara Travels
9. Red
10. ....... (I don't know) :(
10.Madras to Pondicherry
09.Red
08.Sundara Travels
07.Mumbai Express
06.
05.Gentleman
04.Love Today
03.Youth
02.King
01.
1. THREE ROSES
2. KING
3. YOUTH
4. LOVE TODAY
5. GENTLE MAN
6. ABCD
7. MUMBAI EXPRESS
8. SUNDHARA TRAVELS
SHINY .J
06.is it ABCD?
Yes Surya... ! The 6th one is ABCD... ! What about the others ?
6) ABCD - This one is Confirmed.
3) University?!
7) Mumbai Xpress?!
1. 3 roses
2. king
3. youth
5. kicha +2
7. mumbai express
8. sundara travels
10. madras to pondicherry
7. மும்பை எக்ஸ்ப்ரெஸ்
1.திரி ரோஸெஸ்
2.கிங்
3.யூத்
4.லவ் டுடே
5.ஜென்டில் மேன்
8.சுந்தரா டிராவல்ஸ்
9.ரெட்
6. ABCD
oh i thot i ve sent others...
10.Madras to Pondicherry
09.Red
08.Sundara Travels
07.Mumbai Express
06.ABCD
05.Gentleman
04.Love Today
03.Youth
02.King
-SuryaRaj
waiting for the answers &
next post
whta is the answer for the first one? i thot 3 Roses,bt u ve mentioned thr s no answer wth numbers...so a bit confused- SuryaRaj
சூர்யா,
த்ரீ ரோஸஸ்தான் சரியான விடை... எண்களைப் பெயர்களாகக் கொண்ட என்பதே குறிப்பு... த்ரீ என்பதும் 3 என்பதும் ஒன்றே அல்ல... இல்லையா ?
மற்ற எல்லா விடைகளும் சரியே... வாழ்த்துக்கள்... !
ஷைனி,
சொன்ன எல்லா விடைகளும் சரியே... !
வந்தமைக்கும், பதில்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி... !
அத்திரி, துளசி, rsl & யோசிப்பவர்,
நீங்கள் சொன்னவரை நெத்தியடியான விடைகள்...
Cheers... !
Post a Comment