19 January 2009

இன்றைய விஷயம் : 19-01-2009 – தமிழ் சினிமாவில் ஆணும் பெண்ணும்


தமிழ்ச்சினிமாப் பெயர்களில் சில ஆண்பாலைக் குறிக்கும்படியாகவும் (அன்புள்ள அப்பா) சில பெண்பாலைக் குறிக்கும்படியாகவும் (அம்மா வந்தாச்சு) அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஜோடிப் படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உம். எல்லாம் அவன் செயல் – அவள் அப்படித்தான் (அவன் – அவள்)

1. மம்முட்டி + KB & தங்கர் + நந்திதா
2. ஷாஜி’s Latest & ருத்ரையா
3. காக்கர்லா & காதலி
4. 100 ரோஜா & சங்கவி + அஜித்
5. Tiger-ஆக ரஜினி & அச்சுவெல்லமே
6. ராகத்தின் பெயரில் பாசமலர் + மாதவசீமான்
7. சகதர்மினி தயார் & வாசு + ரவிக்குமார்
8. கஜபதி தம்பியாக சிம்பு & கௌரவமாக ரஜினி
9. ஹரியும் பரத்தும் & கங்கையும் பிரபுவும் (அண்ணே அண்ணே)
10. 60,000த்தின் மகன் & விக்ரம் + பொன்னுமணி நாயகி

நீங்களும் முயற்சிக்கலாமே... !

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

22 comments:

Anonymous said...

1. Azhagan Azhagi
2. Ellam Avan Seyal and Ava Apdi thaen?
3.
4.
5.
6. My Sister Kalyani and Thambi
7. Manaivi Ready and Purushan what?
8.
9. Seval and Kozhi Koovudhu
10. Raaman Thediya Seethai and Kanden Seethaiyai?

Venkatramanan said...

1. மம்முட்டி + KB & தங்கர் + நந்திதா - அழகன்& அழகி

2. ஷாஜி’s Latest & ருத்ரையா - எல்லாம் அவன் செயல் & அவள் அப்படித்தான்

3. காக்கர்லா & காதலி - காதலன் (காக்கர்லால் சத்யநாராயணா - இந்த க்ளூ நீங்களே ஒரு ரெண்டு மூனு எடத்துல வேற வேற கேள்விகளுக்குத் தந்த ஞாபகம்! ரொம்ப பிடிக்குமோ?!) & காதலி

4. 100 ரோஜா & சங்கவி + அஜித் - அம்பிகாபதி & அமராவதி

5. Tiger-ஆக ரஜினி & அச்சுவெல்லமே - சிவா & சக்தி (அச்சுவெல்லமே - இந்த சொல்லை (அல்லது சொற்களை!) சேர்த்துக் கொடுத்ததில் இருக்கிறது உங்க புத்திசாலித்தனம்! இதை அப்படியே உள்ளிட்டுத் தேடினா கூகுளாண்டவர் இந்த இடுகையினை மட்டுமே காண்பிக்கிறார்! ஆனால் பிரித்துப் போட்டுத் தேடினால் சுலபமா பாட்டு வந்துடுது!)
6. ராகத்தின் பெயரில் பாசமலர் + மாதவசீமான் - என் தங்கைக் கல்யாணி & தம்பி

7. சகதர்மினி தயார் & வாசு + ரவிக்குமார் - மனைவி ரெடி & ?????

8. கஜபதி தம்பியாக சிம்பு & கௌரவமாக ரஜினி - சரவணா & வள்ளி

9. ஹரியும் பரத்தும் & கங்கையும் பிரபுவும் (அண்ணே அண்ணே) - சேவல் & கோழி கூவுது

10. 60,000த்தின் மகன் & விக்ரம் + பொன்னுமணி நாயகி - ராமன் எத்தனை ராமனடி & 'கண்டேன் சீதையை

Venkatramanan said...

ரங்கநாதன்!
அடிப் பின்றீங்க! ஒவ்வொரு க்ளுவும் ரொம்ப யோசிக்க வெச்சுடுச்சு! தொடரட்டும் உங்கள் சேவை!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

Ranganathan. R said...

ராஜ்...

சொன்ன பதில்கள் எல்லாமே சரியே...

வாழ்த்துக்கள்... மற்ற கேள்விகளையும் முயற்சிக்கலாமே... !

Ranganathan. R said...

வெங்கட்ரமணன்...

நன்றி... !

நெத்தியடி... All Correct...

கலக்கல் போங்க... !

Anonymous said...

8 Saravanan and Valli

Anonymous said...

5. Siva and Eeswari?

Anonymous said...

4 Ambikapathy Amaravathy?

Anonymous said...

10. ராமன் தேடிய சீதை (அ) ராமன் எத்தனை ராமனடி & கண்டேன் சீதையை!
09. சேவல் & கோழி கூவுது
08. எங்க வீட்டு வேலன் & வள்ளி
07. மனைவி ரெடி &
06. என் தங்கை கல்யாணி & தம்பி
05. சிவா & சக்தி
04. அம்பிகாபதி & அமராவதி
03. காதலன் & காதலி ( itseems this s a dubbed movie, but y such a direct clue? )
02. எல்லாம் அவன் செயல் & அவள் அப்படித்தான் ( உதாரணப் படங்களே இங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்காததால் கண்டு பிடிக்க கொஞ்சம் நேரம் ஆனது )
01. அழகன் & அழகி

பாச மலர் / Paasa Malar said...

1. அழகன், அழகி
2. எல்லாம் அவன் செயல், அவள் அப்படித்தான்
3. காதலன், கள்வனின் காதலி
4. அமர தீபம், அமர காவியம்
5. பாயும் புலி,.......
6. என் தங்கை கல்யாணி, தம்பி
7. மனைவி ரெடி, என் வீடு என் புருஷன் என் குழந்தை
8. காளை, முரட்டுக் காளை
9. சேவல், கோழி கூவுது
10. ராம், கண்டேன் சீதையை

Anonymous said...

1.Azhagan & Azhagi
2.Ellame Avan Seyal &Aval Appadiththan
3. Kaadhalan & Kadhali
4. Amaran & Amaravadhi
5.
6. En Thangai Kalyaani & Thambi
7.
8.
9. Seval & Kozhi Koovudhu
10. Kandaen Seedhaiyai


Shiny

Ranganathan. R said...

ராஜ்...

சந்தேகமாகச் சொன்ன எல்லா விடைகளும் சரி...

வாழ்த்துக்கள்... !

Ranganathan. R said...

அன்பு அனானி,

10/10... பிரமாதம்...

நீங்கள் சொன்ன மாதிரி உதாரணப் படங்களே கேள்வியிலும் வந்துவிட்டது எதேச்சையானது...

Ranganathan. R said...

பாசமலர்,

உங்கள் விடைகள் என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது...

3. நான் நினைத்த பதிலை விட கள்வனின் காதலி is more appropriate... Thanks.

4. அமர தீபம், அமர காவியம் (இந்த இரண்டு படங்களையும் சொன்ன ஒரே ஆள் நீங்கதான்... Interesting...

7. என் வீடு... படம் யாரோடதுங்க... ?

8. பாயும் புலியா ? அப்ப அதோட பெண்பால் என்னங்க... ?

மொத்தத்தில் ரொம்ப நேரம் கவனிக்க வெச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்...

Ranganathan. R said...

ஷைனி,

வழக்கம்போல் ஆதரவுக்கு நன்றி...

மற்றபடி சொன்ன பதில்கள் 90 % சரி...

Cheers...

பாச மலர் / Paasa Malar said...

//7. என் வீடு... படம் யாரோடதுங்க... ?

8. பாயும் புலியா ? அப்ப அதோட பெண்பால் என்னங்க...//

7. படம் பெயர் தவறாய் எழுதியிருக்கிறேன் என்ற்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

8. ஆஹா..பெண்பால் என்று ஒரு விஷயம் இருப்பது சட்டென்று மறந்துவிட்டது..

பாச மலர் / Paasa Malar said...

//4. அமர தீபம், அமர காவியம் //

அமரகாவியம் தவறு..அது சிவாஜி, மாதவி, ஸ்ரீப்ரியா படம்..

இது அஜீத் அல்லவா..
அமராவதி..இதுதான் படத்தின் பெயர்..

Venkatramanan said...

ரங்கநாதன்!
7வது கேள்விக்கான இரண்டாவது பதிலை(வாசு + ரவிக்குமார்) யாருமே (நான் உட்பட) சரியா சொன்ன மாதிரித் தெரியலை? கவனிக்கலையா இல்ல உங்களுக்கே தெரியலையா?! :-)

அன்புடன்
வெங்கட்ரமணன்

SuryaRaj said...

what is the correct answer for the 7th one..?

Ranganathan. R said...

கவனித்துவிட்டேன்...

அதற்கான சரியான விடை...

7. புருஷலட்சணம்.

நினைவுபடுத்தியமைக்கு நன்றி...

Venkatramanan said...

ரங்கநாதன்!
நன்றி!

உங்களின் "நேற்று... இன்று... நாளை..." வலைப்பதிவின் சுலோகனை (ஆத்மாநாமின் '...கொஞ்ச நேரம் சும்மா இருங்கள்') ராஜநாயஹம் மேற்கோள் காட்டியிருக்கிறார் பார்த்தீர்களா?

அன்புடன்
வெங்கட்ரமணன்

SuryaRaj said...

purusha lakshanam naanum yosithaen aanaal adhil p.vasu enge?